Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharin Satham Vallamaiullathu - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது Lyrics in English

karththarin saththam vallamaiyullathu
karththarin saththam makaththuvamullathu
thirannda thannnneermael jalappiravaakam mael
tharparan mulangukintar allaelooyaa!

saranangal
palavaankalin puththirarae!
parisuththa alangaaramaay
kanam vallamai makimai
karththarukkae seluththidungal
pithaakumaaran parisuththaaviyin
puthu aaseervaatham peruka – karththarin

PowerPoint Presentation Slides for the song Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது PPT
Kartharin Satham Vallamaiullathu PPT

தமிழ்