Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 22:19 in Tamil

Revelation 22:19 in Tamil Bible Revelation Revelation 22

வெளிப்படுத்தின விசேஷம் 22:19
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.


வெளிப்படுத்தின விசேஷம் 22:19 in English

oruvan Inthath Theerkkatharisana Pusthakaththin Vasanangalilirunthu Ethaiyaakilum Eduththuppottal, Jeevapusthakaththilirunthum, Parisuththa Nakaraththilirunthum Inthap Pusthakaththil Eluthappattavaikalilirunthum, Avanutaiya Pangai Thaevan Eduththuppoduvaar.


Tags ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால் ஜீவபுஸ்தகத்திலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்
Revelation 22:19 in Tamil Concordance Revelation 22:19 in Tamil Interlinear Revelation 22:19 in Tamil Image

Read Full Chapter : Revelation 22