எரேமியா 20:15
உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.
Tamil Indian Revised Version
உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்றும் என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனிதன் சபிக்கப்படுவானாக.
Tamil Easy Reading Version
நான் பிறந்துவிட்ட செய்தியை என் தந்தையிடம் சொன்னவன் சபிக்கப்படட்டும். “உனக்கொரு மகன் பிறந்திருக்கிறான், அவன் ஒரு ஆண்பிள்ளை” என்று அவன் சொன்னான். அவன் அந்தச் செய்தியைச் சொல்லி என் தந்தையை மிகவும் மகிழச் செய்தான்.
Thiru Viviliam
⁽‘உனக்கோர் ஆண் குழந்தை␢ பிறந்துள்ளது’ என்ற செய்தியை␢ என் தந்தையிடம் சொல்லி␢ அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில்␢ ஆழ்த்திய அந்த மனிதன்␢ சபிக்கப்படுக!⁾
King James Version (KJV)
Cursed be the man who brought tidings to my father, saying, A man child is born unto thee; making him very glad.
American Standard Version (ASV)
Cursed be the man who brought tidings to my father, saying, A man-child is born unto thee; making him very glad.
Bible in Basic English (BBE)
A curse on the man who gave the news to my father, saying, You have a male child; making him very glad.
Darby English Bible (DBY)
Cursed be the man who brought tidings to my father, saying, A man child is born unto thee; making him very glad!
World English Bible (WEB)
Cursed be the man who brought news to my father, saying, A man-child is born to you; making him very glad.
Young’s Literal Translation (YLT)
Cursed `is’ the man who bore tidings `to’ my father, saying, `Born to thee hath been a child — a male,’ Making him very glad!
எரேமியா Jeremiah 20:15
உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.
Cursed be the man who brought tidings to my father, saying, A man child is born unto thee; making him very glad.
Cursed | אָר֣וּר | ʾārûr | ah-ROOR |
be the man | הָאִ֗ישׁ | hāʾîš | ha-EESH |
who | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
tidings brought | בִּשַּׂ֤ר | biśśar | bee-SAHR |
to | אֶת | ʾet | et |
my father, | אָבִי֙ | ʾābiy | ah-VEE |
saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
A man | יֻֽלַּד | yullad | YOO-lahd |
child | לְךָ֖ | lĕkā | leh-HA |
thee; unto born is | בֵּ֣ן | bēn | bane |
making him very | זָכָ֑ר | zākār | za-HAHR |
glad. | שַׂמֵּ֖חַ | śammēaḥ | sa-MAY-ak |
שִׂמֳּחָֽהוּ׃ | śimmŏḥāhû | see-moh-ha-HOO |
எரேமியா 20:15 in English
Tags உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்
Jeremiah 20:15 in Tamil Concordance Jeremiah 20:15 in Tamil Interlinear Jeremiah 20:15 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 20