2 சாமுவேல் 19:26
அதற்கு அவன் ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம்போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, என்னுடைய வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானான நான் முடவனானபடியால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடு போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
Tamil Easy Reading Version
மேவிபோசேத் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, எனது வேலையாள் (சீபா) என்னை ஏமாற்றிவிட்டான். நான் சீபாவிடம், ‘நான் முடவன் எனவே கழுதையில் ஏற்றி வை. நான் கழுதையின் மேலேறி அரசனோடு போவேன்’ என்றேன்.
Thiru Viviliam
அதற்கு அவன், “என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றிவிட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால், ‘நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன் மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன்’ என்று உம் அடியானாகிய நான் கூறினேன்.
King James Version (KJV)
And he answered, My lord, O king, my servant deceived me: for thy servant said, I will saddle me an ass, that I may ride thereon, and go to the king; because thy servant is lame.
American Standard Version (ASV)
And he answered, My lord, O king, my servant deceived me: for thy servant said, I will saddle me an ass, that I may ride thereon, and go with the king; because thy servant is lame.
Bible in Basic English (BBE)
And he said in answer, Because of the deceit of my servant, my lord king: for I, your servant, said to him, You are to make ready an ass and on it I will go with the king, for your servant has not the use of his feet.
Darby English Bible (DBY)
And he said, My lord, O king, my servant deceived me; for thy servant said, I will saddle me the ass, and ride thereon, and go with the king; for thy servant is lame.
Webster’s Bible (WBT)
And he answered, My lord, O king, my servant deceived me: for thy servant said, I will saddle me an ass, that I may ride on it, and go to the king; because thy servant is lame.
World English Bible (WEB)
He answered, My lord, O king, my servant deceived me: for your servant said, I will saddle me a donkey, that I may ride thereon, and go with the king; because your servant is lame.
Young’s Literal Translation (YLT)
And he saith, `My lord, O king, my servant deceived me, for thy servant said, I saddle for me the ass, and ride on it, and go with the king, for thy servant `is’ lame;
2 சாமுவேல் 2 Samuel 19:26
அதற்கு அவன் ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம்போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
And he answered, My lord, O king, my servant deceived me: for thy servant said, I will saddle me an ass, that I may ride thereon, and go to the king; because thy servant is lame.
And he answered, | וַיֹּאמַ֕ר | wayyōʾmar | va-yoh-MAHR |
My lord, | אֲדֹנִ֥י | ʾădōnî | uh-doh-NEE |
O king, | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
my servant | עַבְדִּ֣י | ʿabdî | av-DEE |
deceived | רִמָּ֑נִי | rimmānî | ree-MA-nee |
me: for | כִּֽי | kî | kee |
thy servant | אָמַ֨ר | ʾāmar | ah-MAHR |
said, | עַבְדְּךָ֜ | ʿabdĕkā | av-deh-HA |
I will saddle | אֶחְבְּשָׁה | ʾeḥbĕšâ | ek-beh-SHA |
ass, an me | לִּי֩ | liy | lee |
that I may ride | הַֽחֲמ֨וֹר | haḥămôr | ha-huh-MORE |
thereon, | וְאֶרְכַּ֤ב | wĕʾerkab | veh-er-KAHV |
and go | עָלֶ֙יהָ֙ | ʿālêhā | ah-LAY-HA |
to | וְאֵלֵ֣ךְ | wĕʾēlēk | veh-ay-LAKE |
the king; | אֶת | ʾet | et |
because | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
thy servant | כִּ֥י | kî | kee |
is lame. | פִסֵּ֖חַ | pissēaḥ | fee-SAY-ak |
עַבְדֶּֽךָ׃ | ʿabdekā | av-DEH-ha |
2 சாமுவேல் 19:26 in English
Tags அதற்கு அவன் ராஜாவாகிய என் ஆண்டவனே என் வேலைக்காரன் என்னை மோசம்போக்கினான் உமது அடியானாகிய நான் முடவனானபடியினால் ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்
2 Samuel 19:26 in Tamil Concordance 2 Samuel 19:26 in Tamil Interlinear 2 Samuel 19:26 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 19