Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 14:27 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 14 2 Samuel 14:27

2 சாமுவேல் 14:27
அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள்; இவள் ரூபவதியான பெண்ணாயிருந்தாள்.

Tamil Indian Revised Version
அப்சலோமுக்கு மூன்று மகன்களும், தாமார் என்னும் பெயர்கொண்ட ஒரு மகளும் பிறந்தார்கள்; இவள் மிக அழகான பெண்ணாக இருந்தாள்.

Tamil Easy Reading Version
அப்சலோமுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இம்மகளின் பெயர் தாமார். தாமார் ஒரு அழகிய பெண்மணி.

Thiru Viviliam
அப்சலோமுக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. தாமார் என்று பெயர்கொண்ட ஒரு மகளும் இருந்தாள். அவள் பேரழகியாக இருந்தாள்.⒫

2 Samuel 14:262 Samuel 142 Samuel 14:28

King James Version (KJV)
And unto Absalom there were born three sons, and one daughter, whose name was Tamar: she was a woman of a fair countenance.

American Standard Version (ASV)
And unto Absalom there were born three sons, and one daughter, whose name was Tamar: she was a woman of a fair countenance.

Bible in Basic English (BBE)
And Absalom was the father of three sons and of one daughter named Tamar, who was very beautiful.

Darby English Bible (DBY)
And to Absalom there were born three sons, and one daughter, whose name was Tamar: she was a woman of a beautiful countenance.

Webster’s Bible (WBT)
And to Absalom there were born three sons, and one daughter, whose name was Tamar: she was a woman of a fair countenance.

World English Bible (WEB)
To Absalom there were born three sons, and one daughter, whose name was Tamar: she was a woman of a beautiful face.

Young’s Literal Translation (YLT)
And there are born to Absalom three sons, and one daughter, and her name `is’ Tamar; she was a woman of a fair appearance.

2 சாமுவேல் 2 Samuel 14:27
அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள்; இவள் ரூபவதியான பெண்ணாயிருந்தாள்.
And unto Absalom there were born three sons, and one daughter, whose name was Tamar: she was a woman of a fair countenance.

וַיִּוָּֽלְד֤וּwayyiwwālĕdûva-yee-wa-leh-DOO
לְאַבְשָׁלוֹם֙lĕʾabšālômleh-av-sha-LOME
שְׁלוֹשָׁ֣הšĕlôšâsheh-loh-SHA
בָנִ֔יםbānîmva-NEEM
וּבַ֥תûbatoo-VAHT
אַחַ֖תʾaḥatah-HAHT
וּשְׁמָ֣הּûšĕmāhoo-sheh-MA
תָּמָ֑רtāmārta-MAHR
הִ֣יאhîʾhee
הָֽיְתָ֔הhāyĕtâha-yeh-TA
אִשָּׁ֖הʾiššâee-SHA
יְפַ֥תyĕpatyeh-FAHT
מַרְאֶֽה׃marʾemahr-EH

Cross Reference

2 சாமுவேல் 18:18
அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.

2 சாமுவேல் 13:1
இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.

யோபு 18:16
கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.

ஏசாயா 14:22
நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பௌத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 22:30
இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அப்சலோமுக்கு மூன்று குமாரரும் தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள் இவள் ரூபவதியான பெண்ணாயிருந்தாள்
2 Samuel 14:27 in Tamil Concordance 2 Samuel 14:27 in Tamil Interlinear 2 Samuel 14:27 in Tamil Image