யோபு 18
Job 18:16 in Tamil
யோபு 18:16
கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
Tamil Indian Revised Version
கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.
Tamil Easy Reading Version
கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும், மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும்.
Thiru Viviliam
⁽கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்;␢ மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.⁾
Roman Transliteration
Geelae irukkira avan vaerkal alinthupokum; maelae irukkira avan kilaikal pattuppokum.
Job 18:16 in Other Translations
King James Version (KJV)
His roots shall be dried up beneath, and above shall his branch be cut off.
American Standard Version (ASV)
His roots shall be dried up beneath, And above shall his branch be cut off.
Bible in Basic English (BBE)
Under the earth his roots are dry, and over it his branch is cut off.
Darby English Bible (DBY)
His roots shall be dried up beneath, and above shall his branch be cut off;
Webster's Bible (WBT)
His roots shall be dried up beneath, and above shall his branch be cut off.
World English Bible (WEB)
His roots shall be dried up beneath, Above shall his branch be cut off.
Young's Literal Translation (YLT)
From beneath his roots are dried up, And from above cut off is his crop.
யோபு Job 18:16
கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
His roots shall be dried up beneath, and above shall his branch be cut off.| beneath, | מִ֭תַּחַת | taḥat | ta-HAHT |
| His roots | שָֽׁרָשָׁ֣יו | šereš | sheh-RESH |
| shall be dried up | יִבָ֑שׁוּ | yābēš | ya-VAYSH |
| and above | וּ֝מִמַּ֗עַל | maʿal | ma-AL |
| be cut off. | יִמַּ֥ל | nāmal | na-MAHL |
| shall his branch | קְצִירֽוֹ׃ | qāṣîr | ka-TSEER |
Read Full Chapter : Job 18