Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 34:11 in Tamil

Home Bible Genesis Genesis 34 Genesis 34:11

ஆதியாகமம் 34:11
சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரரையும் நோக்கி: உங்கள் கண்களின் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;

Tamil Indian Revised Version
சீகேமும், அவளுடைய தகப்பனையும், சகோதரர்களையும் நோக்கி: உங்களுடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;

Tamil Easy Reading Version
சீகேம் யாக்கோபோடும் தீனாளின் சகோதரர்களோடும் கூட பேசினான். “என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் நான் உங்களுக்காகச் செய்வேன்.

Thiru Viviliam
அப்பொழுது செக்கேம் தீனாவின் தந்தையையும், சகோதரர்களையும் நோக்கி, “உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கட்டும். நீங்கள் கேட்பதைத் தருவேன்.

Genesis 34:10Genesis 34Genesis 34:12

King James Version (KJV)
And Shechem said unto her father and unto her brethren, Let me find grace in your eyes, and what ye shall say unto me I will give.

American Standard Version (ASV)
And Shechem said unto her father and unto her brethren, Let me find favor in your eyes, and what ye shall say unto me I will give.

Bible in Basic English (BBE)
And Shechem said to her father and her brothers, If you will give ear to my request, whatever you say I will give to you.

Darby English Bible (DBY)
And Shechem said to her father and to her brethren, Let me find favour in your eyes; and what ye shall say to me I will give.

Webster’s Bible (WBT)
And Shechem said to her father, and to her brethren, Let me find favor in your eyes, and what ye shall say to me, I will give.

World English Bible (WEB)
Shechem said to her father and to her brothers, “Let me find favor in your eyes, and whatever you will tell me I will give.

Young’s Literal Translation (YLT)
And Shechem saith unto her father, and unto her brethren, `Let me find grace in your eyes, and that which ye say unto me, I give;

ஆதியாகமம் Genesis 34:11
சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரரையும் நோக்கி: உங்கள் கண்களின் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;
And Shechem said unto her father and unto her brethren, Let me find grace in your eyes, and what ye shall say unto me I will give.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
שְׁכֶם֙šĕkemsheh-HEM
אֶלʾelel
אָבִ֣יהʾābîah-VEE
וְאֶלwĕʾelveh-EL
אַחֶ֔יהָʾaḥêhāah-HAY-ha
אֶמְצָאʾemṣāʾem-TSA
חֵ֖ןḥēnhane
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
תֹּֽאמְר֛וּtōʾmĕrûtoh-meh-ROO
אֵלַ֖יʾēlayay-LAI
אֶתֵּֽן׃ʾettēneh-TANE

Cross Reference

ஆதியாகமம் 33:15
அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

ஆதியாகமம் 18:3
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.


Tags சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரரையும் நோக்கி உங்கள் கண்களின் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும் நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்
Genesis 34:11 in Tamil Concordance Genesis 34:11 in Tamil Interlinear Genesis 34:11 in Tamil Image