ஆதியாகமம் 29:20
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.
Tamil Indian Revised Version
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.
Tamil Easy Reading Version
அதனால் யாக்கோபு அங்கு ஏழு ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தான். ஆனால் அவன் ராகேலை நேசித்ததால் ஆண்டுகள் வேகமாக முடிந்துவிட்டன.
Thiru Viviliam
அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் ராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஆனால், அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது.⒫
King James Version (KJV)
And Jacob served seven years for Rachel; and they seemed unto him but a few days, for the love he had to her.
American Standard Version (ASV)
And Jacob served seven years for Rachel. And they seemed unto him but a few days, for the love he had to her.
Bible in Basic English (BBE)
And Jacob did seven years’ work for Rachel; and because of his love for her it seemed to him only a very little time.
Darby English Bible (DBY)
And Jacob served seven years for Rachel; and they were in his eyes as single days, because he loved her.
Webster’s Bible (WBT)
And Jacob served seven years for Rachel; and they seemed to him but a few days, for the love he had to her.
World English Bible (WEB)
Jacob served seven years for Rachel. They seemed to him but a few days, for the love he had for her.
Young’s Literal Translation (YLT)
and Jacob serveth for Rachel seven years; and they are in his eyes as some days, because of his loving her.
ஆதியாகமம் Genesis 29:20
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.
And Jacob served seven years for Rachel; and they seemed unto him but a few days, for the love he had to her.
| וַיַּֽעֲבֹ֧ד | wayyaʿăbōd | va-ya-uh-VODE | |
| יַֽעֲקֹ֛ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| בְּרָחֵ֖ל | bĕrāḥēl | beh-ra-HALE | |
| שֶׁ֣בַע | šebaʿ | SHEH-va | |
| שָׁנִ֑ים | šānîm | sha-NEEM | |
| וַיִּֽהְי֤וּ | wayyihĕyû | va-yee-heh-YOO | |
| בְעֵינָיו֙ | bĕʿênāyw | veh-ay-nav | |
| כְּיָמִ֣ים | kĕyāmîm | keh-ya-MEEM | |
| אֲחָדִ֔ים | ʾăḥādîm | uh-ha-DEEM | |
| בְּאַֽהֲבָת֖וֹ | bĕʾahăbātô | beh-ah-huh-va-TOH | |
| אֹתָֽהּ׃ | ʾōtāh | oh-TA |
Cross Reference
ஓசியா 12:12
யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.
1 கொரிந்தியர் 13:7
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
ஆதியாகமம் 24:67
அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்.
ஆதியாகமம் 30:26
நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.
உன்னதப்பாட்டு 8:6
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 5:14
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;
எபேசியர் 5:2
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
Tags அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான் அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது
Genesis 29:20 in Tamil Concordance Genesis 29:20 in Tamil Interlinear Genesis 29:20 in Tamil Image