ஆதியாகமம் 29:9
அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
Tamil Indian Revised Version
அவர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
Tamil Easy Reading Version
யாக்கோபு மேய்ப்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே ராகேல் தன் தந்தையின் ஆடுகளோடு வந்தாள். (அவளது வேலையே ஆடு மேய்ப்பது தான்.)
Thiru Viviliam
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
King James Version (KJV)
And while he yet spake with them, Rachel came with her father’s sheep; for she kept them.
American Standard Version (ASV)
While he was yet speaking with them, Rachel came with her father’s sheep. For she kept them.
Bible in Basic English (BBE)
While he was still talking with them, Rachel came with her father’s sheep, for she took care of them.
Darby English Bible (DBY)
While he was still speaking to them, Rachel came with her father’s sheep, for she was a shepherdess.
Webster’s Bible (WBT)
And while he was yet speaking with them, Rachel came with her father’s sheep: for she kept them.
World English Bible (WEB)
While he was yet speaking with them, Rachel came with her father’s sheep, for she kept them.
Young’s Literal Translation (YLT)
He is yet speaking with them, and Rachel hath come with the flock which her father hath, for she `is’ shepherdess;
ஆதியாகமம் Genesis 29:9
அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
And while he yet spake with them, Rachel came with her father's sheep; for she kept them.
| עוֹדֶ֖נּוּ | ʿôdennû | oh-DEH-noo | |
| מְדַבֵּ֣ר | mĕdabbēr | meh-da-BARE | |
| עִמָּ֑ם | ʿimmām | ee-MAHM | |
| וְרָחֵ֣ל׀ | wĕrāḥēl | veh-ra-HALE | |
| בָּ֗אָה | bāʾâ | BA-ah | |
| עִם | ʿim | eem | |
| הַצֹּאן֙ | haṣṣōn | ha-TSONE | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| לְאָבִ֔יהָ | lĕʾābîhā | leh-ah-VEE-ha | |
| כִּ֥י | kî | kee | |
| רֹעָ֖ה | rōʿâ | roh-AH | |
| הִֽוא׃ | hiw | heev |
Cross Reference
ஆதியாகமம் 24:15
அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள்.
யாத்திராகமம் 2:15
பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
யாத்திராகமம் 2:21
மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.
உன்னதப்பாட்டு 1:7
என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
Tags அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்
Genesis 29:9 in Tamil Concordance Genesis 29:9 in Tamil Interlinear Genesis 29:9 in Tamil Image