Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raja Um Prasannam - ராஜா உம் பிரசன்னம் போதுமையா

ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்கு போதுமையா

பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே

கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

பெலப்படுத்தும் போதகரே
நிலை நிறுத்தும் நாயகரே

Raja um prasannam Lyrics in English

Raajaa um pirasannam pothumaiyaa eppothum enakku pothumaiyaapirasannam pirasannam thaeva pirasannamathikaalamae thaedukiraேn aarvamudan naadukiraேnulakamellaam maayaiyaiyaa um anponte pothumaiyaainnum ummai ariyanumae innum kitti seranumaekaram pitiththa naayakarae kaividaatha thooyavaraethuthiyinilae vaalpavarae thunnaiyaalarae en manavaalaraeseerpaduththum sirushtikarae sthirappaduththum thunnaiyaalaraepelappaduththum pothakarae nilai niraுththum naayakarae

PowerPoint Presentation Slides for the song Raja um prasannam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம் போதுமையா PPT
Raja Um Prasannam PPT

Raja um prasannam Song Meaning

King, is your presence enough?
Is it ever enough for me?

Presence is presence
God's presence

Looking for a long time
Looking forward to it

Is the world an illusion?
Is your love enough?

I still want to know you
Get more

Hand held hero
Pure One who does not give up

He who dwells in praise
Companion is my bride

Creator of the Remedial
A stabilizing companion

Strengthening teacher
Stand up hero

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் பிரசன்னம் நாயகரே ராஜா போதுமையா எப்போதும் போதுமையாபிரசன்னம் தேவ பிரசன்னம்அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன்உலகமெல்லாம் மாயையையா அன்பொன்றே போதுமையாஇன்னும் உம்மை அறியணுமே கிட்டி சேரணுமேகரம் தமிழ்