Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aviyae Ennilae Oortridumae - ஆவியே என்னிலே ஊற்றிடுமே

ஆவியே என்னிலே ஊற்றிடுமே
புது அபிஷேகத்தை

வாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன்
சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை

நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல
கடந்த நாளில் பெற்றதுமல்ல
புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன்

பெந்தேகோஸ்தே நாளிலே
இறங்கின பரிசுத்த ஆவியே
வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே

வாலிபர் திரிசனம் காணவே
மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே
இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம்

சாபங்கள் எல்லாம் மறைந்ததே
வியாதிகள் எல்லாம் சுகமானதே
கட்டுகள் அறுந்ததே நீர் தந்த அபிஷேகத்தால்

Aviyae ennilae oortridumae Lyrics in English

Aaviyae ennilae oottidumae puthu apishaekaththaivaanjikkiraேn naesikkiraேn suvaasikkiraேn apishaekaththainaettaைya petta apishaekamalla kadantha naalil pettathumalla puthiya naalil puthiya apishaekam vaanjikkiraேnpenthaekosthae naalilae irangina Parisuththa aaviyae vaanangal thiranthathae apishaekam irangavae vaalipar thirisanam kaanavae moopparkal soppanam paarkkavae YesuKristhuvil irangina apishaekamsaapangal ellaam marainthathae viyaathikal ellaam sukamaanathae kattukal araுnthathae neer thantha apishaekaththaal

PowerPoint Presentation Slides for the song Aviyae ennilae oortridumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aviyae Ennilae Oortridumae – ஆவியே என்னிலே ஊற்றிடுமே PPT
Aviyae Ennilae Oortridumae PPT

Aviyae ennilae oortridumae Song Meaning

Let the Spirit pour into me
New anointing

Wanting to love
I breathe in the anointing

Not yesterday's anointing
Not received last day
Seeking a new abhishekam on a new day

On the day of Pentecost
Descended Holy Spirit
The heavens open for the anointing to descend

Adolescent Trishana Kanve
Elders dream
The anointing that came down in Jesus Christ

All curses are gone
All diseases are cured
Bandages were cut off by the anointing of water

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆவியே நாளில் புதிய அபிஷேகம் இறங்கின என்னிலே ஊற்றிடுமே புது அபிஷேகத்தைவாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன் அபிஷேகத்தைநேற்றைய பெற்ற அபிஷேகமல்ல கடந்த பெற்றதுமல்ல வாஞ்சிக்கிறேன்பெந்தேகோஸ்தே நாளிலே பரிசுத்த தமிழ்