Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Pitha Entha Meipanallo - தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

2.சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும்  ங்கு கண்டஞ்சேனே வான பரன்
என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய்
எனக்கென் றேற்படுத்திச் சுக தைலம்
கொண்டென் தலையைச்
சுகமாய் அபிஷேகம் செய்குவார்

4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன்
வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்

Deva Pitha Entha Meipanallo Lyrics in English

Thaeva pithaa enthan maeyppan allo siraுmai thaalchchi ataikilaenae aavalathaay enaip paimpul mael avar maeyth thamar neer arulukintar 1.aaththuman thannaik kulirappannnni atiyaen kaalkalai neethi ennum naerththiyaam paathaiyil avarnimiththam nithamum sukamaay nadaththukintar 2.saa nilal pallaththirangitinum sattaுm  ngu kanndanjaenae vaana paran ennotiruppaar valai thatiyum kolumae thaettaுm 3.pakaivark kethirae oru panthi paangaay enakken raேrpaduththich suka thailam konnden thalaiyaich sukamaay apishaekam seykuvaar 4.aayul muluvathum en paathram arulum nalamumaay nirampum naeyan veettinil sirappotae nedunaal kutiyaay nilaiththiruppaen

PowerPoint Presentation Slides for the song Deva Pitha Entha Meipanallo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Pitha Entha Meipanallo – தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ PPT
Deva Pitha Entha Meipanallo PPT

Deva Pitha Entha Meipanallo Song Meaning

Whose shepherd is God the Father?
The smallness is too small
I'm sorry for pimbul
He blesses Meyth Tamar water

1. Self-cooling
The servant's feet are called righteousness
For his sake on the fair path
He always behaves well

2. Saw the shadow of the valley
He is a heavenly boy
He will be with me
The arch and the colum are the same

3. Enemies are a bandi pankai
Restorative balm for me
Konden shook his head
He will anoint comfortably

4. My vessel for life
Neyan is full of grace and well-being
Best at home
I will stay drunk for a long time

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சுகமாய் தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் எனைப் பைம்புல் மேல் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமந் தன்னைக் தமிழ்