Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom - ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்

ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்
இடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம்

1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம்
விரைந்து செயல்படுவோம் — ஜெபம்

2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பிலே யார், யார் யாரோ? — ஜெபம்

3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே
கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் — ஜெபம்

4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம் (2) — ஜெபம்

Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom Lyrics in English

Jebam seythiduvom kannnneer sinthiduvom
Thaesaththin shaemaththirkaay

Jepippom seyal paduvom
Jepippom jeyam peraுvom

Athikaalaiyil iraachchaாmaththil pakalil iravil
Itaividaamal eppoluthumae – Jebam

1. Jepaththinaal saaththaan otippovaan
Jepaththinaal ethirppukal maraikintana
Jepaththinaal jepaththinaal
Jepippom koduppom
Virainthu seyalpaduvom — Jebam

2. Kangai nathiyinilae moolkidum makkalaip paar
Punnnniya shaeththirangalil kumpidum janangalaip paar
Kavalaippaduvaar yaar? Kannnneer sinthuvaar yaar?
Nammil yaar yaar yaaro?
Thirappilae yaar, yaar yaaro? — Jebam

3. Sitharunndalaikinta inthukkal musleemkal
Maeyppanattavaraay jainarkal pauththarkal
Aayiram pathinaayiram latcham koti unntae
Kethsamanaekku virainthu sentiduvom
Kannnneer sinthi kathari jepiththiduvom — Jebam

4. Pelaththinmael pelan perukidum
Kirupaiyinmael kirupai perukidum
Jepaththinaal jepaththinaal
Kaaththirunthu suthantharippom (2) — Jebam

PowerPoint Presentation Slides for the song Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom – ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம் PPT
Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom PPT

ஜெபம் ஜெபத்தினால் கண்ணீர் ஜெபிப்போம் விரைந்து பார் யாரோ பெருகிடும் செய்திடுவோம் சிந்திடுவோம் தேசத்தின் ஷேமத்திற்காய் செயல் படுவோம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில் இராச்சாமத்தில் தமிழ்