Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Payappadum Naalilae - நான் பயப்படும் நாளிலே

நான் பயப்படும் நாளிலே,
உம்மை நம்புவேன்
என் ஜீவிய நாளெல்லாம் உம் கிருபை போதுமே – 2

பயத்தின் ஆவியை, என் வாழ்வில் நீக்கியே
உம் அன்பின் ஆவியால், என் உள்ளம் நிறைத்தீரே – 2

என் கர்த்தர் (மீட்பர்/மேய்ப்பர்/இயேசு) என்னுடன் இருப்பதால்,
நான் அசைக்கப்படுவதில்லை – 4

என் பெலவீன நேரத்தில், நான் உம்மை நம்புவேன்
என் சோர்வின் வேலையில்,
நான் உம்மை உயர்த்துவேன் – 2

சோர்வின் ஆவியை, என்னைவிட்டு அகற்றியே
உம் பெலத்தின் ஆவியால், எனக்கு ஆளுகை அளித்தீரே – 2

என் கர்த்தர்..

இரட்சிப்பின் ஞானத்தை, நீர் என்னுள் அளித்தீரே
உம் ஜீவ வார்த்தையால், புது ஜீவன் தந்தீரே – 2

தெளிவின் ஆவியால், என் சிந்தை நிறைத்தீரே
உம் வார்த்தையில் நிலைத்திட, புது கிருபை தந்தீரே – 2

என் கர்த்தர்…

Naan Payappadum Naalilae Lyrics in English

Naan payappadum naalilae,
Ummai nampuvaen
En jeeviya naalellaam um kirupai pothumae – 2

Payaththin aaviyai, en vaalvil neekkiyae
Um anpin aaviyaal, en ullam niraiththeerae – 2

En Karththar (meetpar/maeyppar/Yesu) ennudan iruppathaal,
Naan asaikkappaduvathillai – 4

En pelaveena naeraththil, naan ummai nampuvaen
En sorvin vaelaiyil,
Naan ummai uyarththuvaen – 2

Sorvin aaviyai, ennaivittu akattiyae
Um pelaththin aaviyaal, enakku aalukai aliththeerae – 2

En Karththar..

Iratchippin njaanaththai, neer ennul aliththeerae
Um jeeva vaarththaiyaal, puthu jeevan thantheerae – 2

Thelivin aaviyaal, en sinthai niraiththeerae
Um vaarththaiyil nilaiththida, puthu kirupai thantheerae – 2

En Karththar…

PowerPoint Presentation Slides for the song Naan Payappadum Naalilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Payappadum Naalilae – நான் பயப்படும் நாளிலே PPT
Naan Payappadum Naalilae PPT

உம் உம்மை ஆவியால் நம்புவேன் கிருபை ஆவியை நிறைத்தீரே கர்த்தர் சோர்வின் அளித்தீரே புது தந்தீரே பயப்படும் நாளிலே ஜீவிய நாளெல்லாம் போதுமே பயத்தின் வாழ்வில் தமிழ்