Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theengai Kaanathiruppaai - தீங்கை காணாதிருப்பாய் – இனி

தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய்

தாயானவள் தன் பாலகளை மறந்தாலும்
உன்னை மறக்க மாட்டேன்
கண்ணை இமை காப்பது போல்
உன்னை தினம் காத்திடுவேன்

இஸ்ரவேலே நீ பயப்படாதே பனியை
போல் உன் மேலிருப்பேன்
லீலியைப் போல மலர்ந்திடுவாய்
லீபனோனை போல் வேறூன்றுவாய்

கோழி தன் குஞ்சுகளை செட்டையின் கீழ்
அனைப்பது போல சேர்த்துக்கொள்வேன்
நீ சோர்ந்திடாதே சேனையே
எழுந்தாலும் ஜெயம் கொள்ளுவாய்

Theengai Kaanathiruppaai Lyrics in English

Theengai kaannaathiruppaay – ini theengai kaannaathiruppaay thaayaanaval than paalakalai maranthaalum unnai marakka maattaேn kannnnai imai kaappathu pol unnai thinam kaaththiduvaen isravaelae nee payappadaathae paniyai pol un maeliruppaen leeliyaip pola malarnthiduvaay leepanonai pol vaeroontuvaay koli than kunjukalai settaைyin geel anaippathu pola serththukkolvaen nee sornthidaathae senaiyae elunthaalum jeyam kolluvaay

PowerPoint Presentation Slides for the song Theengai Kaanathiruppaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theengai Kaanathiruppaai – தீங்கை காணாதிருப்பாய் – இனி PPT
Theengai Kaanathiruppaai PPT

தீங்கை காணாதிருப்பாய் உன்னை இனி தாயானவள் பாலகளை மறந்தாலும் மறக்க மாட்டேன் கண்ணை இமை காப்பது தினம் காத்திடுவேன் இஸ்ரவேலே பயப்படாதே பனியை மேலிருப்பேன் தமிழ்