Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immanuel Immanuel.. - இம்மானுவேல் இம்மானுவேல் ..

இம்மானுவேல் இம்மானுவேல் ..
தேவன் நம்மோடு என்றென்றும் என்றென்றும்

சகல ஜனங்களின் பாவங்கள் நீக்கி
இரட்சிக்கும் நாமமே இயேசுவின் நாமமே

அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
வல்லமை தேவனே சமாதான பிரபுவே

இராஜாதி இராஜாவே தீர்க்கதரிசியே
பிரதான ஆசாரியர் இயேசுவே நீரே…

Immanuel Immanuel – Devan Nammodu Endrendrum Endrendrumae Lyrics in English

Immaanuvael immaanuvael .. Dhevan nammodu ententum ententum sakala janangalin paavangal neekki iratchikkum naamamae Yesuvin naamamae athisayamaanavar aalosanaik Karththar vallamai thaevanae samaathaana pirapuvae iraajaathi iraajaavae theerkkatharisiyae pirathaana aasaariyar Yesuvae neerae…

PowerPoint Presentation Slides for the song Immanuel Immanuel – Devan Nammodu Endrendrum Endrendrumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immanuel Immanuel.. – இம்மானுவேல் இம்மானுவேல் .. PPT
Immanuel Immanuel.. PPT

இம்மானுவேல் என்றென்றும் நாமமே தேவன் நம்மோடு சகல ஜனங்களின் பாவங்கள் நீக்கி இரட்சிக்கும் இயேசுவின் அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமை தேவனே சமாதான பிரபுவே இராஜாதி தமிழ்