என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே-2
தாங்கின அன்பிதுவே
வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே-2
நேசித்த அன்பிதுவே
மறக்காமலே என்னை மறுக்காமலே
மன்னித்த அன்பிதுவே-2
மன்னித்த அன்பிதுவே
Enna Naan Solven Lyrics in English
enna naan solvaen Yesuvin anpai
rusiththaen thinamum pala soolnilaiyil
maaraatha anpu
eppati solvaen Yesuvin anpai
rusiththaen thinamum pala soolnilaiyil
maaraatha anpu
thallaamalae ennai thallaamalae
thaangina anpithuvae-2
thaangina anpithuvae
verukkaamalae ennai othukkaamalae
naesiththa anpithuvae-2
naesiththa anpithuvae
marakkaamalae ennai marukkaamalae
manniththa anpithuvae-2
manniththa anpithuvae
PowerPoint Presentation Slides for the song Enna Naan Solven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Naan Solven Yesuvin Anbai – என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை PPT
Enna Naan Solven Yesuvin Anbai PPT

