Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithu Eppati Aakum Entu Theriyumaa - இது எப்படி ஆகும் என்று தெரியுமா

இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே – 4
இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே

கூடும் எல்லாம் கூடும்
தேவனால் எல்லாம் கூடும்
கூடும் எல்லாம் கூடும்
வார்த்தையால் எல்லாம் கூடுமே – 2

அல்லேலூயா பாடுவோம்
கைகள் தட்டி போற்றுவோம்
நடமாடித் துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா…. – 2

தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றினாரே சுவையாக – 2

கசந்த மராவின் தண்ணீரை
மாற்றினீரே மதுரமாக

தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை
நிறைத்தாரே மகிமையாக

Ithu Eapadi Aagum Lyrics in English

ithu eppati aakum entu theriyumaa
thaevanaal ellaam koodumae - 4
ithu eppati aakum entu theriyumaa
thaevanaal ellaam koodumae

koodum ellaam koodum
thaevanaal ellaam koodum
koodum ellaam koodum
vaarththaiyaal ellaam koodumae - 2

allaelooyaa paaduvom
kaikal thatti pottuvom
nadamaatith thuthippom
allaelooyaa allaelooyaa…. - 2

thannnneerai thiraatchaை rasamaaka
maattinaarae suvaiyaaka - 2

kasantha maraavin thannnneerai
maattineerae mathuramaaka

thannnneeraal varannda pallaththaakkai
niraiththaarae makimaiyaaka

PowerPoint Presentation Slides for the song Ithu Eapadi Aagum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithu Eppati Aakum Entu Theriyumaa – இது எப்படி ஆகும் என்று தெரியுமா PPT
Ithu Eppati Aakum Entu Theriyumaa PPT

கூடும் தேவனால் கூடுமே எப்படி தெரியுமா அல்லேலூயா தண்ணீரை வார்த்தையால் பாடுவோம் கைகள் தட்டி போற்றுவோம் நடமாடித் துதிப்போம் அல்லேலூயா… திராட்சை ரசமாக மாற்றினாரே தமிழ்