Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathumaagalai Thaarume Devaa - ஆத்துமாக்களை தாருமே தேவா

ஆத்துமாக்களை தாருமே தேவா
ஆயிரங்களாய் தாருமே
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த ஜாதியாவான் என்றீரே (2)

தேவா தாருமே இந்தியாவை தாருமே
கதறி அழுது முழங்கால் படியிட்டு (2)
உந்தள் பாதம் பணிகின்றேன் நான்(2)

விண்ணப்பம் பண்ணுகிறேன். தேவா
நீன் பாதம் பணிந்து நின்றேன்.
மந்தையை பெருக செய்வது போல்
மக்களை பெருக செய்யும்

கேளுங்கள் என்று சொன்னீரே தேவா
ஜாதிகளைத் தாருமே
பூமியின் எல்லைகள் சொந்தமாக்கிடவே
பூவினை தாருமையா

Aathumaagalai Thaarume Deva Lyrics in English

aaththumaakkalai thaarumae thaevaa
aayirangalaay thaarumae
sinnavan aayiram
siriyavan palaththa jaathiyaavaan enteerae (2)

thaevaa thaarumae inthiyaavai thaarumae
kathari aluthu mulangaal patiyittu (2)
unthal paatham pannikinten naan(2)

vinnnappam pannnukiraen. thaevaa
neen paatham panninthu ninten.
manthaiyai peruka seyvathu pol
makkalai peruka seyyum

kaelungal entu sonneerae thaevaa
jaathikalaith thaarumae
poomiyin ellaikal sonthamaakkidavae
poovinai thaarumaiyaa

PowerPoint Presentation Slides for the song Aathumaagalai Thaarume Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumaagalai Thaarume Devaa – ஆத்துமாக்களை தாருமே தேவா PPT
Aathumaagalai Thaarume Devaa PPT

தாருமே தேவா பாதம் பெருக ஆத்துமாக்களை ஆயிரங்களாய் சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த ஜாதியாவான் என்றீரே இந்தியாவை கதறி அழுது முழங்கால் படியிட்டு உந்தள் பணிகின்றேன் தமிழ்