Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chorus - Chorus

Chorus

வானதில் இருந்து வையகம் எழுந்து
புனித ஆவியே வருக
ஞானத்தின் ஒலியாய் மனதினில் நீடிக்கும்
மாசட்ற காதே வருக

Verse 1

உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே
உண்மையின் வடிவே வருக
பயிருக்கு மழையே பார்வையின் ஒளியே
பரமனின் அருவே வருக

Verse 2

மனிதனின் மனதில் மணியனார் குலுங்கும்
மாணிக்க விளக்கே வருக
இனிய நல் உணவை உவப்புடன் வழங்கும்
நின்னரூர் பேருக்கே வருக

Vaanathil Irundhu Lyrics in English

Chorus vaanathil irunthu vaiyakam elunthu punitha aaviyae varuka njaanaththin oliyaay manathinil neetikkum maasatra kaathae varuka Verse 1 uyirukku uyirae vaalvukku vaalvae unnmaiyin vativae varuka payirukku malaiyae paarvaiyin oliyae paramanin aruvae varuka Verse 2 manithanin manathil manniyanaar kulungum maannikka vilakkae varuka iniya nal unavai uvappudan valangum ninnaroor paerukkae varuka

PowerPoint Presentation Slides for the song Vaanathil Irundhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chorus – Chorus PPT
Chorus PPT

வருக Verse Chorus வானதில் வையகம் எழுந்து புனித ஆவியே ஞானத்தின் ஒலியாய் மனதினில் நீடிக்கும் மாசட்ற காதே உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே உண்மையின் தமிழ்