Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bhaaradha Dhesamengum Suvisaesham Sollattum - பாரத தேசமெங்கும் சுவிசேஷம் சொல்லட்டும்

பாரத தேசமெங்கும் சுவிசேஷம் சொல்லட்டும்
பட்டிதொட்டி கிராமமெல்லாம் பரமன் அழைப்பை ஏற்க்கட்டும்
பாரத தேசமெங்கும்

பாமரர்கள் படித்தவர்கள் பாரதத்தின் பட்டணங்கள்
பகுத்தறிவாளர் எல்லாம் இயேசுவையே அறியட்டும்
என் இயேசுவையே அறியட்டும்

சிலுவை கொடி உயரட்டும் சீர் திருத்தம் அடையட்டும்
சிந்தையிலே இயேசு வந்து சிறந்த வாழ்வு மலரட்டும்
சிறந்த வாழ்வு மலரட்டும்

சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தர் பேர்ரறிஞரும் புன்னியாத்மாக்களும்
மரித்து உயிர்த்ததில்லை மரித்தெழுந்தவர் இயேசுவே

Bhaaradha Dhesamengum Suvisaesham Sollattum Lyrics in English

Paaratha thaesamengum Suvisesham sollattum pattithotti kiraamamellaam paraman alaippai aerkkattum paaratha thaesamengum paamararkal patiththavarkal paarathaththin pattanangal pakuththarivaalar ellaam Yesuvaiyae ariyattum en Yesuvaiyae ariyattum siluvai koti uyarattum seer thiruththam ataiyattum sinthaiyilae Yesu vanthu sirantha vaalvu malarattum sirantha vaalvu malarattum siththarkalum yokikalum sinthanaiyil njaanikalum puththar paerrarinjarum punniyaathmaakkalum mariththu uyirththathillai mariththelunthavar Yesuvae

PowerPoint Presentation Slides for the song Bhaaradha Dhesamengum Suvisaesham Sollattum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bhaaradha Dhesamengum Suvisaesham Sollattum – பாரத தேசமெங்கும் சுவிசேஷம் சொல்லட்டும் PPT
Bhaaradha Dhesamengum Suvisaesham Sollattum PPT

பாரத தேசமெங்கும் இயேசுவையே அறியட்டும் சிறந்த வாழ்வு மலரட்டும் சுவிசேஷம் சொல்லட்டும் பட்டிதொட்டி கிராமமெல்லாம் பரமன் அழைப்பை ஏற்க்கட்டும் பாமரர்கள் படித்தவர்கள் பாரதத்தின் பட்டணங்கள் பகுத்தறிவாளர் தமிழ்