Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kunmuin Irupavarae - கண்முன் இருப்பவரே

கண்முன் இருப்பவரே
கண்ணீரெல்லாம் தொடச்சிங்களே
என் அருகில் இருப்பவரே
விலகாமல் காப்பவரே

சோர்ந்து போனாலும் உம்மை மறக்கமாட்டான்
சோகமானாலும் உம்மை வெறுக்கமாட்டான்
ஒடஞ்சி போனாலும் உம்மை விளக்கமாட்டான்
நீங்க இல்லாம வாழமாட்டான்
இயேசு இல்லாம வாழமாட்டான்

உம்மை விட்டு பிரிந்தாலும்
மறந்து நீர் போகல
உம்மில் உயர்ந்தது
உலகத்தில் இனத்தில் 2
பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் 2

முகத்தை பார்த்து பழகும்
மனிதரோ நீர் இல்லை
ஏழைன்னு தெரிந்தாலும்
என்னை விட்டு விலகலை 2
பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் 2

உம்மிடத்தில் மறைந்து வாழ
என்னிடத்தில் ஒன்றுமில்லை
என் இதயம் துடிக்குதப்பா
உங்க ஏகாதுல 2
பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் 2

Pattampoochi Polla Sutra Lyrics in English

Kannmun iruppavarae kannnneerellaam thodachchingalae en arukil iruppavarae vilakaamal kaappavarae sornthu ponaalum ummai marakkamaattan sokamaanaalum ummai veraுkkamaattan odanji ponaalum ummai vilakkamaattan neenga illaama vaalamaattan Yesu illaama vaalamaattan ummai vittu pirinthaalum maranthu neer pokala ummil uyarnthathu ulakaththil inaththil 2 pattampoochchi pola sutta vanthiduvom ummai pootti thuthiththu paati makilvom 2 mukaththai paarththu palakum manitharo neer illai aelainnu therinthaalum ennai vittu vilakalai 2 pattampoochchi pola sutta vanthiduvom ummai pootti thuthiththu paati makilvom 2 ummidaththil marainthu vaala ennidaththil ontumillai en ithayam thutikkuthappaa unga aekaathula 2 pattampoochchi pola sutta vanthiduvom ummai pootti thuthiththu paati makilvom 2

PowerPoint Presentation Slides for the song Pattampoochi Polla Sutra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kunmuin Irupavarae – கண்முன் இருப்பவரே PPT
Kunmuin Irupavarae PPT

உம்மை பட்டாம்பூச்சி சுற்ற வந்திடுவோம் பூட்டி துதித்து பாடி மகிழ்வோம் இருப்பவரே போனாலும் இல்லாம வாழமாட்டான் நீர் கண்முன் கண்ணீரெல்லாம் தொடச்சிங்களே அருகில் விலகாமல் காப்பவரே தமிழ்