Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuthavin Raja Singamae - யூதாவின் ராஜ சிங்கமே

யூதாவின் ராஜ சிங்கமே
எல்ஷடாய் எங்கள் இயேசுவே
யேகோவா நிசியும் நீரே
எனக்காய் யுத்தம் செய்வீரே (2)

எந்தனின் கரங்கள் உமக்கு நேராய்
என்றென்றும் விரிந்து உயர்ந்திருக்கும் (2)
முழங்கால் யுத்தம் என்றும் செய்வேன்
தோல்வி எனக்கில்லையே (2)

ஆயிரம் ஆயிரம் எதிர்த்த போதும்
என்னை மேற்கோள்ள முடியவில்லை (2)
சத்துரு வெள்ளம் போல் எழும்பும் போதும்
தோல்வி எனக்கில்லையே (2)

எந்தன் யுத்தம் உந்தன் உடையது
என்று வாக்கு அளித்தீரே (2)
அமர்ந்திருந்து நான் ஜெயம் எடுப்பேன்
தோல்வி எனக்கில்லையே (2)

Yuthavin Raja Singamae Lyrics in English

yoothaavin raaja singamae
elshadaay engal Yesuvae
yaekovaa nisiyum neerae
enakkaay yuththam seyveerae (2)

enthanin karangal umakku naeraay
ententum virinthu uyarnthirukkum (2)
mulangaal yuththam entum seyvaen
tholvi enakkillaiyae (2)

aayiram aayiram ethirththa pothum
ennai maerkolla mutiyavillai (2)
saththuru vellam pol elumpum pothum
tholvi enakkillaiyae (2)

enthan yuththam unthan utaiyathu
entu vaakku aliththeerae (2)
amarnthirunthu naan jeyam eduppaen
tholvi enakkillaiyae (2)

PowerPoint Presentation Slides for the song Yuthavin Raja Singamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuthavin Raja Singamae – யூதாவின் ராஜ சிங்கமே PPT
Yuthavin Raja Singamae PPT

யுத்தம் தோல்வி எனக்கில்லையே ஆயிரம் போதும் யூதாவின் ராஜ சிங்கமே எல்ஷடாய் எங்கள் இயேசுவே யேகோவா நிசியும் நீரே எனக்காய் செய்வீரே எந்தனின் கரங்கள் உமக்கு தமிழ்