Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irulil Udhitha Velichamae - இருளில் உதித்த வெளிச்சமே

இருளில் உதித்த வெளிச்சமே
பிரகாசிக்க செய்யும் பேரொலியே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
மாம்சமாய் உலகில் வந்தீரே (2)

பிறந்தீரே என் இயேசுவே
என் வாழ்வில் உம் ஒலி வீசவே
பிறந்தீரே என் இயேசுவே
என் பாவ சாபங்கள் நீங்கவே

இருளில் உதித்த வெளிச்சமே
பிரகாசிக்க செய்யும் பேரொலியே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
மாம்சமாய் உலகில் வந்தீரே

பிதாவின் மடியில் பிள்ளையாய்
விண்ணில் இருந்தீரே
ஆனால் ஏழையின் மைந்தனை
மண்ணில் உதித்தீரே (2)

பரலோக வழியை காட்டிடவே
உலகில் பிறந்தீரே
பரலோக வழியை காட்டிடவே
உலகில் பிறந்தீரே

பிறந்தீரே என் இயேசுவே
என் வாழ்வில் உம் ஒலி வீசவே
பிறந்தீரே என் இயேசுவே
என் பாவ சாபங்கள் நீங்கவே

Joyful, Joyful, We Adore You,
God Of Glory, Lord Of Love;
Hearts Unfold Like Flow’rs Before You,
Op’ning To The Sun Above (2

Irulil Udhitha Velichamae Lyrics in English

irulil uthiththa velichchamae
pirakaasikka seyyum paeroliyae
aathiyil vaarththaiyaay irunthavarae
maamsamaay ulakil vantheerae (2)

pirantheerae en Yesuvae
en vaalvil um oli veesavae
pirantheerae en Yesuvae
en paava saapangal neengavae

irulil uthiththa velichchamae
pirakaasikka seyyum paeroliyae
aathiyil vaarththaiyaay irunthavarae
maamsamaay ulakil vantheerae

pithaavin matiyil pillaiyaay
vinnnnil iruntheerae
aanaal aelaiyin mainthanai
mannnnil uthiththeerae (2)

paraloka valiyai kaattidavae
ulakil pirantheerae
paraloka valiyai kaattidavae
ulakil pirantheerae

pirantheerae en Yesuvae
en vaalvil um oli veesavae
pirantheerae en Yesuvae
en paava saapangal neengavae

Joyful, Joyful, We Adore You,
God Of Glory, Lord Of Love;
Hearts Unfold Like Flow’rs Before You,
Op’ning To The Sun Above (2

PowerPoint Presentation Slides for the song Irulil Udhitha Velichamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulil Udhitha Velichamae – இருளில் உதித்த வெளிச்சமே PPT
Irulil Udhitha Velichamae PPT

பிறந்தீரே உலகில் இயேசுவே இருளில் உதித்த வெளிச்சமே பிரகாசிக்க செய்யும் பேரொலியே ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே மாம்சமாய் வந்தீரே வாழ்வில் உம் ஒலி வீசவே பாவ தமிழ்