Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Nee Naesipaaya - என்னை நீ நேசிப்பாயா

என்னை நீ நேசிப்பாயா
என்னை நீ நேசிப்பாயா
வாழ்வு வந்த போதும்
தாழ்வு வந்த போதும்
நிலைகள் மாறினாலும்
என்னை நேசிப்பாயா

நானே உந்தன் கோட்டை
நானே உந்தன் கன்மலை
உனக்காக ஜீவன்
சிலுவையில் தந்து
என் அன்பை அறிந்து
என்னை நீ நேசிப்பாயா
என்னை நேசிப்பாயா (3)

Ennai Nee Naesipaaya Lyrics in English

Ennai nee naesippaayaa ennai nee naesippaayaa vaalvu vantha pothum thaalvu vantha pothum nilaikal maarinaalum ennai naesippaayaa naanae unthan kottaை naanae unthan kanmalai unakkaaka jeevan siluvaiyil thanthu en anpai arinthu ennai nee naesippaayaa ennai naesippaayaa (3)

PowerPoint Presentation Slides for the song Ennai Nee Naesipaaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nee Naesipaaya – என்னை நீ நேசிப்பாயா PPT
Ennai Nee Naesipaaya PPT

என்னை நேசிப்பாயா போதும் நானே உந்தன் வாழ்வு தாழ்வு நிலைகள் மாறினாலும் கோட்டை கன்மலை உனக்காக ஜீவன் சிலுவையில் தந்து அன்பை அறிந்து தமிழ்