Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iratchannyak Kompu Yesu - இரட்சண்யக் கொம்பு இயேசு

இரட்சண்யக் கொம்பு இயேசு
எந்தன் வாழ்வில் வந்ததால்
இரட்சண்ய பாடல் எந்தன் நாவில் வந்தது

இரட்சிப்பு வந்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது
சமாதானம் வந்தது துதி பாடலும் வந்தது

புது ஜீவன் வந்தது புதுவாழ்வும் வந்தது
வெற்றியும் வந்தது ஜெயதொனியும் தந்தது

இருளும் அகன்றது ஜீவ ஒளியும் வந்தது
மனதில் மறுரூபம் புது வெளிச்சம் வந்தது

Iratchannya Kompu Yesu Lyrics in English

iratchannyak kompu Yesu
enthan vaalvil vanthathaal
iratchannya paadal enthan naavil vanthathu

iratchippu vanthathu perum makilchchiyai thanthathu
samaathaanam vanthathu thuthi paadalum vanthathu

puthu jeevan vanthathu puthuvaalvum vanthathu
vettiyum vanthathu jeyathoniyum thanthathu

irulum akantathu jeeva oliyum vanthathu
manathil maruroopam puthu velichcham vanthathu

PowerPoint Presentation Slides for the song Iratchannya Kompu Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iratchannyak Kompu Yesu – இரட்சண்யக் கொம்பு இயேசு PPT
Iratchannyak Kompu Yesu PPT

வந்தது எந்தன் தந்தது புது இரட்சண்யக் கொம்பு இயேசு வாழ்வில் வந்ததால் இரட்சண்ய பாடல் நாவில் இரட்சிப்பு மகிழ்ச்சியை சமாதானம் துதி பாடலும் ஜீவன் புதுவாழ்வும் தமிழ்