இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது
எத்தனை நன்மை எத்தனை இன்பமானது – 2
அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானது
அது ஆரோனுடைய சிரசின் மேலே
ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
அபிஷேகம் இறங்கும் – 2
அது எத்தனை இன்பமானது
எர்மோன் சீயோன் மலை மேல்
இறங்கும் பனிகள் போல்
அதுபோல் கர்த்தர் நம்மை
என்றும் ஆசீர்வதிப்பாரே
தேவ ஜனங்கள் கூடும் இடத்தில்
தேவன் வந்திடுவார்
அங்கு என்றும் கிருபை
ஜீவன் தாங்கி நடத்திடுமே
Idho Sagotharar Orumithu Vaasam Lyrics in English
Ithaeா sakaeாtharar orumiththu vaasam pannnuvathu eththanai nanmai eththanai inpamaanathu – 2 athu eththanai inpamaanathu athu eththanai santhaeாsham athu eththanai makilchchiyaanathu athu aaraeாnutaiya sirasin maelae oottappatta nalla thailam paeாla apishaekam irangum – 2 athu eththanai inpamaanathu ermaeாn seeyaeாn malai mael irangum panikal paeாl athupaeாl Karththar nammai entum aaseervathippaarae thaeva janangal koodum idaththil Dhevan vanthiduvaar angu entum kirupai jeevan thaangi nadaththidumae
PowerPoint Presentation Slides for the song Idho Sagotharar Orumithu Vaasam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Sakotharar Orumiththu – இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது PPT
Itho Sakotharar Orumiththu PPT

