Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En idhayam kavarnthavar - என் இதயம் கவர்ந்தவர்

என் இதயம் கவர்ந்தவர்
என் உயிரினில் கலந்தவர்
நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் இயேசு;

இயேசுவே என் பிராண சினேகிதன்
இயேசுவே என் ஆத்ம ரட்சகன்
இந்த இயேசுவே என் ஆறுதலும் அடைக்கலமுமானவர்…
இயேசுவே ஏ…என் இயேசுவே …இயேசுவே ஏ….

எவருமே உதவாத எளியவன்
என்னை ராஜரிகமாக்கினீர்….
பரிதாபமாய் கிடந்தேன் என்னை
பரலோக குடியாக்கினீர்,
கண்ணீரில் கசந்த என் வாழ்வினை
ஆனந்த களிப்பாக்கினீர் … – 2 – இயேசுவே என் பிராண சினேகிதன்

ஒன்றுக்கும் உதவாத சிறியவன்
என்னை பெரியவன் ஆக்கினீர்…
சேற்றினில் கிடந்தேன் என்னை
சிகரங்களில் ஏற்றினீர்….
சாம்பலாய் கிடந்தேன் என்னை
சிங்காரமாக்கினீர்…. – 2 -இயேசுவே என் பிராண சினேகிதன்

என் இதயம் கவர்ந்தவர்
என் உயிரினில் கலந்தவர் நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் இயேசு;

En Idhayam Kavarnthavar Lyrics in English

En ithayam kavarnthavar en uyirinil kalanthavar nenjamellaam nirainthavar Yesu; Yesuvae en piraana sinaekithan Yesuvae en aathma ratchakan intha Yesuvae en aaraுthalum ataikkalamumaanavar… Yesuvae ae…en Yesuvae …Yesuvae ae…. Evarumae uthavaatha eliyavan ennai raajarikamaakkineer…. Parithaapamaay kidanthaen ennai paraloka kutiyaakkineer, kannnneeril kasantha en vaalvinai aanantha kalippaakkineer … – 2 – Yesuvae en piraana sinaekithan ontukkum uthavaatha siriyavan ennai periyavan aakkineer… settinil kidanthaen ennai sikarangalil aettineer…. Saampalaay kidanthaen ennai singaaramaakkineer…. – 2 -Yesuvae en piraana sinaekithan en ithayam kavarnthavar en uyirinil kalanthavar nenjamellaam nirainthavar Yesu;

PowerPoint Presentation Slides for the song En Idhayam Kavarnthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En idhayam kavarnthavar – என் இதயம் கவர்ந்தவர் PPT
En idhayam kavarnthavar PPT

இயேசுவே என்னை பிராண சினேகிதன் கிடந்தேன் இதயம் கவர்ந்தவர் உயிரினில் கலந்தவர் நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் இயேசு உதவாத ஆத்ம ரட்சகன் ஆறுதலும் அடைக்கலமுமானவர்… ஏ…என் தமிழ்