Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pullin nuniyil paniththuli - புல்லின் நுனியில் பனித்துளி

புல்லின் நுனியில் பனித்துளி
காத்திருந்த மணித்துளி
வாழ்வில் வந்த பேரொளி
வாழ வைத்த விண்ணொளி
புல்லின் நுனியில் பனித்துளி..

அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா

விண்ணில் பூத்த தாரகை
பாதை காட்ட வானிலே
ஞானம் கொண்ட மூவரும்
தேடி பணிந்தே தொழுதனர்
புல்லின் நுனியில் பனித்துளி..

அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா

பெத்லகேம் என்னும் ஊரிலே
சத்திரத்தில் பிறந்திட்டார்
முன்னனையில் பாலனாய்
தேவ மைந்தன் தோன்றினார்
புல்லின் நுனியில் பனித்துளி..

அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா

மரண பயமும் தீர்ந்ததே
மானிடர் வாழ்வு மலர்ந்ததே
இயேசு உலகில் பிறந்ததால்
எல்லையில்லா மகிழ்ச்சியே
புல்லின் நுனியில் பனித்துளி..

அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா

Prince Jeho – Pullin nuniyil paniththuli Lyrics in English

pullin nuniyil paniththuli
kaaththiruntha manniththuli
vaalvil vantha paeroli
vaala vaiththa vinnnnoli
pullin nuniyil paniththuli..

allaelooyaa allaelooyaa
osannaa osannaa allaelooyaa

vinnnnil pooththa thaarakai
paathai kaatta vaanilae
njaanam konnda moovarum
thaeti panninthae tholuthanar
pullin nuniyil paniththuli..

allaelooyaa allaelooyaa
osannaa osannaa allaelooyaa

pethlakaem ennum oorilae
saththiraththil piranthittar
munnanaiyil paalanaay
thaeva mainthan thontinaar
pullin nuniyil paniththuli..

allaelooyaa allaelooyaa
osannaa osannaa allaelooyaa

marana payamum theernthathae
maanidar vaalvu malarnthathae
Yesu ulakil piranthathaal
ellaiyillaa makilchchiyae
pullin nuniyil paniththuli..

allaelooyaa allaelooyaa
osannaa osannaa allaelooyaa

PowerPoint Presentation Slides for the song Prince Jeho – Pullin nuniyil paniththuli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pullin nuniyil paniththuli – புல்லின் நுனியில் பனித்துளி PPT
Pullin nuniyil paniththuli PPT

அல்லேலூயா ஓசன்னா புல்லின் நுனியில் பனித்துளி காத்திருந்த மணித்துளி வாழ்வில் பேரொளி வாழ வைத்த விண்ணொளி விண்ணில் பூத்த தாரகை பாதை காட்ட வானிலே ஞானம் தமிழ்