Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meendum orumurai Meendum orumurai - மீண்டும் ஒருமுறை மீண்டும் ஒருமுறை

மீண்டும் ஒருமுறை மீண்டும் ஒருமுறை
மீண்டும் ஒருமுறை நிரப்ப வேண்டுமே
மீண்டும் ஒருமுறை மீண்டும் ஒருமுறை
மீண்டும் ஒருமுறை நடத்த வேண்டுமே….

ஐயா ஏசைய்யா என்னை நீங்க நடத்திடுங்க
ஐயா ஏசைய்யா என்னை நீங்க உயர்த்திடுங்க

பாதை தெரியாமல் தவிக்கிறேன்
போகும் இடம் தேடி அலைகிறேன்
தூரமோ வெகு தூரமோ உம்மை தேடினேன் நான்

ஐயா ஏசைய்யா என்னை நீங்க நடத்திடுங்க
ஐயா ஏசைய்யா என்னை நீங்க உயர்த்திடுங்க

தாயின் கருவில் என்னை தெறிந்தீரே
பெயரை சொல்லிய அழைத்தீரே
மகனாக தெரிந்து கொண்டீரே
என்னை மறு ரூபமாய் மாற்றினீரே

ஐயா ஏசைய்யா என்னை நீங்க நடத்திடுங்க
ஐயா ஏசைய்யா என்னை நீங்க உயர்த்திடுங்க

நான் வெட்க பட்ட இடங்களில்
நான் ஒதுக்க பட்ட வேளைகளில்
என் தலையை நீர் உயர்த்தினீரே
என்னை கரம் பிடித்து தூக்கினீரே….

ஐயா ஏசையா….

Joel Azariah – Meendum orumurai Meendum orumurai Lyrics in English

Meenndum orumurai meenndum orumurai meenndum orumurai nirappa vaenndumae meenndum orumurai meenndum orumurai meenndum orumurai nadaththa vaenndumae…. Aiyaa aesaiyyaa ennai neenga nadaththidunga aiyaa aesaiyyaa ennai neenga uyarththidunga paathai theriyaamal thavikkiraேn pokum idam thaeti alaikiraேn thooramo veku thooramo ummai thaetinaen naan aiyaa aesaiyyaa ennai neenga nadaththidunga aiyaa aesaiyyaa ennai neenga uyarththidunga thaayin karuvil ennai therintheerae peyarai solliya alaiththeerae makanaaka therinthu konnteerae ennai maraு roopamaay maattineerae aiyaa aesaiyyaa ennai neenga nadaththidunga aiyaa aesaiyyaa ennai neenga uyarththidunga naan vetka patta idangalil naan othukka patta vaelaikalil en thalaiyai neer uyarththineerae ennai karam pitiththu thookkineerae…. Aiyaa aesaiyaa….

PowerPoint Presentation Slides for the song Joel Azariah – Meendum orumurai Meendum orumurai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meendum orumurai Meendum orumurai – மீண்டும் ஒருமுறை மீண்டும் ஒருமுறை PPT
Meendum orumurai Meendum orumurai PPT

என்னை ஐயா மீண்டும் ஒருமுறை ஏசைய்யா நீங்க நடத்திடுங்க உயர்த்திடுங்க தூரமோ பட்ட நிரப்ப வேண்டுமே நடத்த வேண்டுமே… பாதை தெரியாமல் தவிக்கிறேன் போகும் தேடி தமிழ்