Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethenil Ulavina Devan - ஏதேனில் உலாவின தேவன்

ஏதேனில் உலாவின தேவன்
இன்று நம்மில் உலாவுகிறார் – 2
கிறிஸ்துவின் நாமமே வாழ்க
கிறிஸ்துவின் அரசு வருக – 2

இரட்சிப்பின் ஆடையை தந்து
நீதிக்கு பிழைக்க ஞானஸ்தானம் பெற்று – 2
ஆவியில் அபிஷேகம் தந்து
பரலோக பிரஜையாக நம்மை மாற்றுவார் – 2 – ஏதேனில்

பரலோகத்தின் மேன்மை நீரே
நமக்காக கிறிஸ்து பூவில் பிறந்தாரே
நாசரேத்தின் நன்மையையும் நீரே
இரட்சிக்க வந்தவரை போற்றி படுவோம் – 2 – ஏதேனில்

Dr.Susan John Abraham Lyrics in English

aethaenil ulaavina thaevan
intu nammil ulaavukiraar - 2
kiristhuvin naamamae vaalka
kiristhuvin arasu varuka - 2

iratchippin aataiyai thanthu
neethikku pilaikka njaanasthaanam pettu - 2
aaviyil apishaekam thanthu
paraloka pirajaiyaaka nammai maattuvaar - 2 - aethaenil

paralokaththin maenmai neerae
namakkaaka kiristhu poovil piranthaarae
naasaraeththin nanmaiyaiyum neerae
iratchikka vanthavarai potti paduvom - 2 - aethaenil

PowerPoint Presentation Slides for the song Dr.Susan John Abraham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethenil Ulavina Devan – ஏதேனில் உலாவின தேவன் PPT
Ethenil Ulavina Devan PPT

ஏதேனில் கிறிஸ்துவின் தந்து நீரே உலாவின தேவன் இன்று நம்மில் உலாவுகிறார் நாமமே வாழ்க அரசு வருக இரட்சிப்பின் ஆடையை நீதிக்கு பிழைக்க ஞானஸ்தானம் தமிழ்