வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரே
தூதர்கள் கூட்டம் எல்லாம் பாலன் இயேசுவை பணிந்தனரே மகிழ்ந்தனரே
வந்ததே ஒளி வந்ததே என் உள்ளம் எல்லாம் ஒளி வீசுதே
பூமி எல்லாம் இருள் நீங்கிட பரலோகத்தின் ஒளி வந்ததே
வானிலே விண்மீன்கள் விண்ணொளி வீசுதே வந்ததே ஒளி வந்ததே
பூமி எல்லாம் பனி துளிகள் பாலன் இயேசுவை கொண்டாடுதே
மந்தை மேய்ப்பர்கள் இயேசுவை பாடிட வந்ததே ஒளி வந்ததே
நட்சத்திரங்கள் வழி காட்டிட வான சாஸ்த்திரிகளும் வந்தார்கள்
பாலன் இயேசுவை சாஸ்த்திரிகள் பணிந்திட வந்ததே ஒளி வந்ததே
P. Rathna Mani Lyrics in English
Vaanilae natchaththirangal Yesu paalanai vaalththi paati thuthiththanarae thootharkal koottam ellaam paalan Yesuvai panninthanarae makilnthanarae vanthathae oli vanthathae en ullam ellaam oli veesuthae poomi ellaam irul neengida paralokaththin oli vanthathae vaanilae vinnmeenkal vinnnnoli veesuthae vanthathae oli vanthathae poomi ellaam pani thulikal paalan Yesuvai konndaaduthae manthai maeypparkal Yesuvai paatida vanthathae oli vanthathae natchaththirangal vali kaattida vaana saasththirikalum vanthaarkal paalan Yesuvai saasththirikal panninthida vanthathae oli vanthathae
PowerPoint Presentation Slides for the song P. Rathna Mani
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanile natchaththirangal yesu palanai vazhththi paadi thuthiththanare – வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரே PPT
Vanile natchaththirangal yesu palanai vazhththi paadi thuthiththanare PPT

