ஒஹோ எந்தன் சின்ன பாலா
நீங்க வானம் துறந்து வந்ததேனோ -2
மீட்டிடவே என்னை காத்திடவே
மீண்டும் என்னைத் தேடி வந்தீர் – 2 – ஒஹோ எந்தன்
கன்னியின் வயிற்றினில் கருவானார்
ஆவியின் அருளால் உருவானார் – 2
மார்கழி பனியில் மாட்டுத் தொழுவில்
மரியின் மடியில் தவழ்ந்தாரே
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – 2
பாவிகள் எம்மை மீட்டிடவே
பாவங்கள் போக்க அவதரித்தார் – 2
ஏங்கி நிற்கும் ஏழை என்னை
தாங்கி சுமக்கும் தற்பரனே – 2
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – 2 – ஒஹோ எந்தன்
Vincy Bright – Oho Enthan Chinna Bala Lyrics in English
Oho enthan sinna paalaa neenga vaanam thuranthu vanthathaeno -2 meettidavae ennai kaaththidavae meenndum ennaith thaeti vantheer – 2 – oho enthan kanniyin vayittinil karuvaanaar aaviyin arulaal uruvaanaar – 2 maarkali paniyil maattuth tholuvil mariyin matiyil thavalnthaarae Happy Happy Happy Christmas Merry Merry Merry Christmas – 2 paavikal emmai meettidavae paavangal pokka avathariththaar – 2 aengi nirkum aelai ennai thaangi sumakkum tharparanae – 2 Happy Happy Happy Christmas Merry Merry Merry Christmas – 2 – oho enthan
PowerPoint Presentation Slides for the song Vincy Bright – Oho Enthan Chinna Bala
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oho Enthan Chinna Bala – ஒஹோ எந்தன் சின்ன பாலா PPT
Oho Enthan Chinna Bala PPT

