உம்மை துதித்து துதித்திடுவேன்
உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்திடுவேன்-2
உம்மை துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்
துயரங்கள் மறந்திடுவேன் -2
கஷ்டத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரே
என் துன்பத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரே -2
உதவா என்னை தேடி வந்தீரே
உம் கரத்தால் உயர்த்தினீரே -2
துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரே
என் துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரே
யாருமில்லாத நேரத்திலே எபிநேசராய் நடத்தினீரே
யாருமில்லாத நேரத்திலே எபிநேசராய் நடத்தினீரே
இருதயம் அறிந்தவரே முன் குறித்து வைத்தவரே
என் இருதயம் அறிந்தவரே முன் குறித்து வைத்தவரே
தாயை போல தேற்றினீரே தகப்பனாய் என்னை சுமந்தீரே
தாயை போல தேற்றினீரே தகப்பனாய் என்னை சுமந்தீரே
Jessy James – Ummai thuthiththu thuthiththiduven Lyrics in English
Ummai thuthiththu thuthiththiduvaen ummil makilnthu makilnthiduvaen-2 ummai thuthiththiduvaen naan thuthiththiduvaen thuyarangal maranthiduvaen -2 kashdaththin naerangalil ennai kai thookki eduththavarae en thunpaththin naerangalil ennai kai thookki eduththavarae -2 uthavaa ennai thaeti vantheerae um karaththaal uyarththineerae -2 thunpaththin naerangalil neer inpamaay maattineerae en thunpaththin naerangalil neer inpamaay maattineerae yaarumillaatha naeraththilae epinaesaraay nadaththineerae yaarumillaatha naeraththilae epinaesaraay nadaththineerae iruthayam arinthavarae mun kuriththu vaiththavarae en iruthayam arinthavarae mun kuriththu vaiththavarae thaayai pola thaettineerae thakappanaay ennai sumantheerae thaayai pola thaettineerae thakappanaay ennai sumantheerae
PowerPoint Presentation Slides for the song Jessy James – Ummai thuthiththu thuthiththiduven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai thuthiththu thuthiththiduven – உம்மை துதித்து துதித்திடுவேன் PPT
Ummai thuthiththu thuthiththiduven PPT

