Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enga Yutheya viduthiyila yesuvukku idamilla… - ஏங்க… யூதேயா விடுதியில இயேசுவுக்கு இடமில்ல…

ஏங்க… யூதேயா விடுதியில இயேசுவுக்கு இடமில்ல…
மரியின் வலியில் முன்னணை மூடவில்ல…
சிங்க… இயேசுவின் பிறப்பால் மன்னன் தூங்கவில்ல…
வந்த.. மேய்ப்பரின் வாழ்த்தில் குழந்தை அழவே இல்ல… – 2

இல்லவே இல்லையே
ஏதேன் தோட்டம் இல்லையே
நோவா பேழை இல்லையே
அரண்மனையும் இல்லையே
அங்கீகாரமில்லையே
சாதகமே இல்லையே
பின்ன இயேசு ஏம்ப்பா இந்த உலகத்தில் வந்தாரே…

ஏன்னா… மேய்ப்பர்கள தேடி யாரும் போனதில்ல
தாழ்ந்த… ஏழைகளை சந்திக்க யாரும் விரும்பினதில்ல
இப்போ… இயேசு வராட்டா நமக்கு வெளிச்சம் இல்ல
இந்த இயேசுவின் பிறப்புல பாவிக்கும் அழிவே இல்ல – 2

வந்தாரு… வந்தாரு…
கரடு… முரட… கண்டாரு…
நாடு காடு போனாரு…
நல்ல கொள்கை விதைச்சாரு…
சம உரிமை சொன்னாரு…
சத்தியத்தில் நடந்தாரு…
நம் சாபம் நீக்கும் பலியாகி சென்றாரு…

வானிலே மகிமை இந்த பூமியிலே சமாதானம்
என்றென்றும்
உண்டாகட்டும்… – 2 – வந்தாரு… வந்தாரு…

Ashwin G Wilfred Lyrics in English

aenga… yoothaeyaa viduthiyila Yesuvukku idamilla…
mariyin valiyil munnannai moodavilla…
singa… Yesuvin pirappaal mannan thoongavilla…
vantha.. maeypparin vaalththil kulanthai alavae illa… - 2

illavae illaiyae
aethaen thottam illaiyae
Nnovaa paelai illaiyae
arannmanaiyum illaiyae
angaீkaaramillaiyae
saathakamae illaiyae
pinna Yesu aemppaa intha ulakaththil vanthaarae…

aennaa… maeypparkala thaeti yaarum ponathilla
thaalntha… aelaikalai santhikka yaarum virumpinathilla
ippo… Yesu varaatta namakku velichcham illa
intha Yesuvin pirappula paavikkum alivae illa - 2

vanthaaru… vanthaaru…
karadu… murada… kanndaaru…
naadu kaadu ponaaru…
nalla kolkai vithaichchaாru…
sama urimai sonnaaru…
saththiyaththil nadanthaaru…
nam saapam neekkum paliyaaki sentaru…

vaanilae makimai intha poomiyilae samaathaanam
ententum
unndaakattum… - 2 - vanthaaru… vanthaaru…

இல்லையே வந்தாரு… இயேசுவின் இயேசு யாரும் இல்ல ஏங்க… யூதேயா விடுதியில இயேசுவுக்கு இடமில்ல… மரியின் வலியில் முன்னணை மூடவில்ல… சிங்க… பிறப்பால் மன்னன் தமிழ்