Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pogum pathai enakku theriyathu - போகும் பாதை எனக்கு தெரியாது

போகும் பாதை எனக்கு தெரியாது
நான் அலைந்து திரிந்தேனே-2
சொந்தமும் பந்தமும் விரட்டி தள்ளியது
பந்த பாசம் என்னை கேலி செய்தது -2

என் வாழ்வில் உறக்கம் இல்லையே
என்னைத் தேடி இயேசு வந்தாரே-2
என் குணம் மாறியது என் மனம் மாறியது
என் உடை மாறியது என் நடை மாறியது
இயேசு செய்த நன்மைக்காக பாடுகின்றேனே -2

வனாந்திர பாதையிலே ஆகாரின் கண்ணீரைக் கண்டு
பெயர் சொல்லி அழைத்தீரே என் இயேசு ராஜனே-2
என் மீது இரக்கப்பட்டு என்னை தூக்கி சுமந்தீரே -2
இயேசு தந்த புகழுக்காக பாடுகின்றேனே-2

உலக அன்பு எல்லாம் ஒரு நாள் மாறிபோகும்
இயேசுவின் அன்பு ஒன்றே உன் வாழ்வில் என்றும் நிற்கும்-2
சொந்தம் பந்தம் பாசம் எல்லாம் எல்லாமே சும்மா சும்மா -2
இயேசு தந்த அன்புக்காக பாடுகின்றேனே -2

Paul Ebinazer – Pogum pathai enakku theriyathu Lyrics in English

Pokum paathai enakku theriyaathu
Naan alainthu thirinthaenae-2
Sonthamum panthamum viratti thalliyathu
Pantha paasam ennai kaeli seythathu -2

En vaalvil urakkam illaiyae
Ennaith thaeti Yesu vanthaarae-2
En kunam maariyathu en manam maariyathu
En utai maariyathu en natai maariyathu
Yesu seytha nanmaikkaaka paadukintenae -2

Vanaanthira paathaiyilae aakaarin kannnneeraik kanndu
Peyar solli alaiththeerae en Yesu raajanae-2
En meethu irakkappattu ennai thookki sumantheerae -2
Yesu thantha pukalukkaaka paadukintenae-2

Ulaka anpu ellaam oru naal maaripokum
Yesuvin anpu onte un vaalvil entum nirkum-2
Sontham pantham paasam ellaam ellaamae summaa summaa -2
Yesu thantha anpukkaaka paadukintenae -2

PowerPoint Presentation Slides for the song Paul Ebinazer – Pogum pathai enakku theriyathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pogum pathai enakku theriyathu – போகும் பாதை எனக்கு தெரியாது PPT
Pogum pathai enakku theriyathu PPT

இயேசு மாறியது பாடுகின்றேனே பாசம் என்னை வாழ்வில் தந்த அன்பு சும்மா போகும் பாதை தெரியாது அலைந்து திரிந்தேனே சொந்தமும் பந்தமும் விரட்டி தள்ளியது பந்த தமிழ்