Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nampikkai neeraiya - நம்பிக்கை நீரையா

நம்பிக்கை நீரையா
நம்பிடுவேன் ஐயா
நம்பிடும் எல்லாமே
உம்மிடம் தான் ஐயா -2

நான் நம்பிடுவேன் நிச்சயமாய்
நிச்சயமாய் நம்பிடுவேன் -2

வாக்குத்தத்தங்கள்
என் வாழ்வில் தந்தவரே
வாக்குத்தத்தங்கள்
நிறைவேற்ற வல்லவரே -2
நீர் சொன்னதை செய்திடுவீர்
உம் வாக்குகள் நிறைவேறிடுமே-2

குறித்த காலத்திற்கு
தரிசனங்கள் வைத்தவர்
குறித்த காலத்திலே
எல்லாம் நீறைவேற்றவீர் -2
தாமதித்தாலும் பொய்யாவதில்லை
தரிசனங்கள் நிறைவேறிடுமே

நான் நம்பிடுவேன் நிச்சயமாய்
நிச்சயமாய் நம்பிடுவேன்-2

Jones Tdya – Nampikkai neeraiya Lyrics in English

Nampikkai neeraiyaa
Nampiduvaen aiyaa
Nampidum ellaamae
Ummidam thaan aiyaa -2

Naan nampiduvaen nichchayamaay
Nichchayamaay nampiduvaen -2

Vaakkuththaththangal
En vaalvil thanthavarae
Vaakkuththaththangal
Niraivaetta vallavarae -2
Neer sonnathai seythiduveer
Um vaakkukal niraivaeridumae-2

Kuriththa kaalaththirku
Tharisanangal vaiththavar
Kuriththa kaalaththilae
Ellaam neeraivaettaveer -2
Thaamathiththaalum poyyaavathillai
Tharisanangal niraivaeridumae

Naan nampiduvaen nichchayamaay
Nichchayamaay nampiduvaen-2

PowerPoint Presentation Slides for the song Jones Tdya – Nampikkai neeraiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nampikkai neeraiya – நம்பிக்கை நீரையா PPT
Nampikkai neeraiya PPT

நம்பிடுவேன் நிச்சயமாய் ஐயா வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடுமே குறித்த தரிசனங்கள் நம்பிக்கை நீரையா நம்பிடும் எல்லாமே உம்மிடம் வாழ்வில் தந்தவரே நிறைவேற்ற வல்லவரே நீர் சொன்னதை செய்திடுவீர் தமிழ்