Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thorpathillai Thorpathillai - தோற்பதில்லை தோற்பதில்லை

தோற்பதில்லை தோற்பதில்லை
தோல்விகளை மனம் ஏற்பதில்லை-2

நான் ஜெயிக்கப் பிறந்தவன்
ஜெபிக்க தெரிந்தவன்
ஜெயகிறிஸ்து இயேசுவோடு நடக்கிறவன்-2

பெலிஸ்தியரோடு போரிடும் போது
சிம்சோன் தோற்பதில்லை-2
அந்த கோலியாத்தோடு மோதுர போதும்
தாவீது தோற்பதில்லை-2

ஆவியும் மாம்சமும் போரிடும் போது
ஆவி தோற்பதில்லை-2
இந்த உலகமும் சபையும் உரசரபோது
திருச்சபை தோற்பதில்லை-2

ஆயிரம் பேர் எந்தன் இடப்பக்கம்
விழுந்தாலும் என் ஜனம் தோற்பதில்லை-2
இந்த உலகமே எழுந்து எதிர்த்து நின்றாலும்
நான் என்றும் தோற்பதில்லை-2

Diana Easu‬ – Thorpathillai Thorpathillai Lyrics in English

thorpathillai thorpathillai
tholvikalai manam aerpathillai-2

naan jeyikkap piranthavan
jepikka therinthavan
jeyakiristhu Yesuvodu nadakkiravan-2

pelisthiyarodu poridum pothu
simson thorpathillai-2
antha koliyaaththodu mothura pothum
thaaveethu thorpathillai-2

aaviyum maamsamum poridum pothu
aavi thorpathillai-2
intha ulakamum sapaiyum urasarapothu
thiruchchapai thorpathillai-2

aayiram paer enthan idappakkam
vilunthaalum en janam thorpathillai-2
intha ulakamae elunthu ethirththu nintalum
naan entum thorpathillai-2

PowerPoint Presentation Slides for the song Diana Easu‬ – Thorpathillai Thorpathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thorpathillai Thorpathillai – தோற்பதில்லை தோற்பதில்லை PPT
Thorpathillai Thorpathillai PPT

தோற்பதில்லை போரிடும் தோல்விகளை மனம் ஏற்பதில்லை ஜெயிக்கப் பிறந்தவன் ஜெபிக்க தெரிந்தவன் ஜெயகிறிஸ்து இயேசுவோடு நடக்கிறவன் பெலிஸ்தியரோடு சிம்சோன் கோலியாத்தோடு மோதுர போதும் தாவீது ஆவியும் தமிழ்