Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nan ummilae - நான் உம்மிலே..

நான் உம்மிலே..
நீர் என்னிலே..
ஒன்றாயிருக்கின்றோமே – 2

பிரிக்க முடியா உறவு நீரே
இணைக்கப்பட்டேன் என்றென்றுமே – 2
என் பிரியம் நீரே..
நல் உறவு நீரே..
உம்மில் நான் மகிழ்கின்றேனே! – 2

திரித்துவ மையத்தில் நான் இருக்க
எதைக் குறித்தும் கவலை எனக்கு இல்ல – 2
என் அப்பா நீரே, என் அம்மா நீரே
உம்மில் நான் மகிழ்கின்றேனே! – 2

நானும் நீரும்
நீரும் நானும்
என்றும் ஒன்றாய்
இருக்கிறோமே!

Tenny Jinans John Lyrics in English

naan ummilae..
neer ennilae..
ontayirukkintomae - 2

pirikka mutiyaa uravu neerae
innaikkappattaen ententumae - 2
en piriyam neerae..
nal uravu neerae..
ummil naan makilkintenae! - 2

thiriththuva maiyaththil naan irukka
ethaik kuriththum kavalai enakku illa - 2
en appaa neerae, en ammaa neerae
ummil naan makilkintenae! - 2

naanum neerum
neerum naanum
entum ontay
irukkiromae!

PowerPoint Presentation Slides for the song Tenny Jinans John

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nan ummilae – நான் உம்மிலே.. PPT
Nan ummilae PPT

நீரே உறவு உம்மில் மகிழ்கின்றேனே நானும் நீரும் உம்மிலே நீர் என்னிலே ஒன்றாயிருக்கின்றோமே பிரிக்க முடியா இணைக்கப்பட்டேன் என்றென்றுமே பிரியம் நல் திரித்துவ மையத்தில் தமிழ்