Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En venduthalukku En kannneerukku - என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு

என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு
பதில் அளிப்பவர் நீரே

என் வாழ்விலே இருந்த
இருளை நீக்கி ஒளி தந்தவர் நீரே

என்னை வழிநடத்த என்னோடு இருக்க
என் துணையாய் இருக்க
இறங்கினீரே சகாயரே -2
துணை செய்யும் தெய்வமே -2

எனக்கு விரோதமா எழும்பும்
என் சத்துருக்களை
முறியடிப்பவர் நீரே

என்னை விடுதலையாக்கி
கன்மலையில் நிறுத்தி
உயர்த்தி வைப்பவர் நீரே

John Knox – En venduthalukku En kannneerukku Lyrics in English

En vaennduthalukku en kannnneerukku
Pathil alippavar neerae

En vaalvilae iruntha
Irulai neekki oli thanthavar neerae

Ennai valinadaththa ennodu irukka
En thunnaiyaay irukka
Irangineerae sakaayarae -2
Thunnai seyyum theyvamae -2

Enakku virothamaa elumpum
En saththurukkalai
Muriyatippavar neerae

Ennai viduthalaiyaakki
Kanmalaiyil niraுththi
Uyarththi vaippavar neerae

PowerPoint Presentation Slides for the song John Knox – En venduthalukku En kannneerukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En venduthalukku En kannneerukku – என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு PPT
En venduthalukku En kannneerukku PPT

நீரே என்னை இருக்க வேண்டுதலுக்கு கண்ணீருக்கு பதில் அளிப்பவர் வாழ்விலே இருளை நீக்கி ஒளி தந்தவர் வழிநடத்த என்னோடு துணையாய் இறங்கினீரே சகாயரே துணை செய்யும் தமிழ்