Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Menmai paaratta oruvar undu - மேன்மை பாராட்ட ஒருவர் உண்டு

மேன்மை பாராட்ட ஒருவர் உண்டு
அவர்தான் இயேசு(2)

சர்வ வல்லவர் சமாதானம் தருகின்றார்(2)
தேவாதி தேவனிவர் என் இராஜாதி இராஜனிவர்(2)

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோகம் போற்றும் எங்கள் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
தூதர்கள் போற்றும் எங்கள் பரிசுத்தரே

மேன்மை பாராட்ட ஒருவர் உண்டு
அவர்தான் இயேசு(2)

தேவர்கள் போற்றிடும் தேவாதி தேவனிவர்
கர்த்தாக்கள் போற்றிடும் என் கர்த்தாதி கர்த்தரிவர்

மரணத்தின் கூர்களை சிலுவையில் சிதைத்தவர்
மரணத்தின் இருள்களை நீக்கி இரட்சிப்பை தந்தவர்

Pr. Ezekiel Delmer Sharan Lyrics in English

Maenmai paaraatta oruvar unndu avarthaan Yesu(2) sarva vallavar samaathaanam tharukintar(2) thaevaathi thaevanivar en iraajaathi iraajanivar(2) Parisuththar Parisuththar Parisuththarae Paralokam pottaுm engal Parisuththarae Parisuththar Parisuththar Parisuththarae thootharkal pottaுm engal Parisuththarae maenmai paaraatta oruvar unndu avarthaan Yesu(2) thaevarkal pottidum thaevaathi thaevanivar karththaakkal pottidum en karththaathi karththarivar maranaththin koorkalai siluvaiyil sithaiththavar maranaththin irulkalai neekki iratchippai thanthavar

PowerPoint Presentation Slides for the song Pr. Ezekiel Delmer Sharan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Menmai paaratta oruvar undu – மேன்மை பாராட்ட ஒருவர் உண்டு PPT
Menmai paaratta oruvar undu PPT

பரிசுத்தர் பரிசுத்தரே மேன்மை பாராட்ட ஒருவர் உண்டு அவர்தான் இயேசு தேவாதி தேவனிவர் போற்றும் எங்கள் போற்றிடும் மரணத்தின் சர்வ வல்லவர் சமாதானம் தருகின்றார் இராஜாதி தமிழ்