ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா
அந்த வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா
வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா
போகும்போது நிம்மதி இல்ல வரும்போது நிம்மதி இல்லை
இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா
நான் இருக்கும் போது நிம்மதி இல்லை அப்பா -2
வீட்டில இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா
வியாதியினால் நிம்மதி இல்லை
நோயினாலும் நிம்மதி இல்ல
உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா
இந்த உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா -2
மாயை உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா
உண்ணும் போது நிம்மதி இல்ல
உறங்கும் போதும் நிம்மதி இல்ல
சமூகத்தில நிம்மதி தானப்பா
தேவ சமூகத்திலே நிம்மதி தானப்பா -2
உங்க சமூகத்திலே நிம்மதி தானப்பா
இருப்பது உங்க கிருபப்பா
வாழ்வது உங்க தயவப்பா -2
Rev.Paul John Peter Lyrics in English
Orae oru vaalkkai thaan appaa antha vaalkkaiyila nimmathi thaangappaa vaalkkaiyila nimmathi thaangappaa pokumpothu nimmathi illa varumpothu nimmathi illai irukkumpothu nimmathi illai appaa naan irukkum pothu nimmathi illai appaa -2 veettila irukkumpothu nimmathi illai appaa viyaathiyinaal nimmathi illai Nnoyinaalum nimmathi illa ulakaththilae nimmathi illai appaa intha ulakaththilae nimmathi illai appaa -2 maayai ulakaththilae nimmathi illai appaa unnnum pothu nimmathi illa urangum pothum nimmathi illa samookaththila nimmathi thaanappaa thaeva samookaththilae nimmathi thaanappaa -2 unga samookaththilae nimmathi thaanappaa iruppathu unga kirupappaa vaalvathu unga thayavappaa -2
PowerPoint Presentation Slides for the song Rev.Paul John Peter
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Orey oru vazhkai thaan appaa – ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா PPT
Orey oru vazhkai thaan appaa PPT

