Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar vaaruvaar azhaithu selvaar - அவர் வருவார் அழைத்துச் செல்வார்

அவர் வருவார் அழைத்துச் செல்வார்
ஆயத்தமாய் இருப்போம்
என் இயேசு வருவார் அழைத்து செல்வார்
ஆயத்தமாய் இருப்போம்

மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா -4

மணவாட்டி திருச்சபையே
மணவாளன் இயேசுவையே -2
கரைதிரை இல்லாத பரிசுத்த வாழ்க்கையில்
பரமனை தரிசிக்கவே -2

மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா

எக்காள சத்தத்தோடு வருவீர்
என்னை சேர்த்துக் கொள்வீர் -2
பரிசுத்த ஆவியால் முத்திரையிட்டோர்
உம் ராஜ்ஜியம் வருவார்களே -2

மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா

பரிசுத்தவான்களோடு வருவீர்
மரித்தோரை உயிர்த்தெழ செய்வீர் -2
கெபியிலும் சூழையிலும் எறியப்பட்டாலும்
உம் ராஜ்ஜியம் வருவார்களே -2

மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா

Juan Sathees – Avar vaaruvaar azhaithu selvaar Lyrics in English

Avar varuvaar alaiththuch selvaar
Aayaththamaay iruppom
En Yesu varuvaar alaiththu selvaar
Aayaththamaay iruppom

Maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa -4

Manavaatti thiruchSabaiyae
Manavaalan Yesuvaiyae -2
Karaithirai illaatha Parisuththa vaalkkaiyil
Paramanai tharisikkavae -2

Maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa

Ekkaala saththaththodu varuveer
Ennai serththuk kolveer -2
Parisuththa aaviyaal muththiraiyittaோr
Um raajjiyam varuvaarkalae -2

Maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa

Parisuththavaankalodu varuveer
Mariththorai uyirththela seyveer -2
Kepiyilum soolaiyilum eriyappattalum
Um raajjiyam varuvaarkalae -2

Maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa

PowerPoint Presentation Slides for the song Juan Sathees – Avar vaaruvaar azhaithu selvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar vaaruvaar azhaithu selvaar – அவர் வருவார் அழைத்துச் செல்வார் PPT
Avar vaaruvaar azhaithu selvaar PPT

மாரநாதா சீக்கிரம் வாருமையா வருவார் செல்வார் ஆயத்தமாய் இருப்போம் பரிசுத்த வருவீர் உம் ராஜ்ஜியம் வருவார்களே அழைத்துச் இயேசு அழைத்து மணவாட்டி திருச்சபையே மணவாளன் இயேசுவையே தமிழ்