Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Padaithavar neerae - படைத்தவர் நீரே

படைத்தவர் நீரே
அழகே அழகே
என்னை நினைத்தவர் நீரே
உயிரே உயிரே

Chorus
அன்பே அன்பே என்னை நினைக்கும் அன்பே
என் உயிரோடு இணைந்தவரே
படைத்தவர் நீரே…

என் நெருக்கத்தில் என் ஆறுதலாய்
என் தனிமையில் நீர் என் துணையுமானீர்
மனிதர்கள் என்னை மறக்கும் போது
என் தனிமைக்கு மருந்தானீர்

நான் உம்மை மறந்த நாட்கள் உண்டு
நீர் என்னை மறந்த நாட்கள் உண்டோ?
உம் திட்டத்தில் என்னை நடத்துகிறீர்
உம் சித்தம் அறிய செய்யும்

உயிரே உயிரே என்னை படைத்த உயிரே
என் உயிரோடு இணைந்தவரே

படைத்தவர் நீரே…

Praiselin Stephen – Padaithavar neerae Lyrics in English

Pataiththavar neerae alakae alakae ennai ninaiththavar neerae uyirae uyirae Chorus anpae anpae ennai ninaikkum anpae en uyirodu innainthavarae pataiththavar neerae… en nerukkaththil en aaraுthalaay en thanimaiyil neer en thunnaiyumaaneer manitharkal ennai marakkum pothu en thanimaikku marunthaaneer naan ummai marantha naatkal unndu neer ennai marantha naatkal unntoo? Um thittaththil ennai nadaththukireer um siththam ariya seyyum uyirae uyirae ennai pataiththa uyirae en uyirodu innainthavarae pataiththavar neerae…

PowerPoint Presentation Slides for the song Praiselin Stephen – Padaithavar neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Padaithavar neerae – படைத்தவர் நீரே PPT
Padaithavar neerae PPT

என்னை உயிரே படைத்தவர் அன்பே நீரே அழகே உயிரோடு இணைந்தவரே நீரே… நீர் மறந்த நாட்கள் உம் நினைத்தவர் Chorus நினைக்கும் நெருக்கத்தில் ஆறுதலாய் தனிமையில் தமிழ்