Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En aaththumaa karththarai magimaippadukirathu - என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது

என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது
என் ஆவி என் தேவனில் களிகூர்கிறது

வல்லமையுடையவர் மகிமையாய் செய்தார்
அவரின் நாமம் பரிசுத்தம் உள்ளதே

என் தாழ்மையை நோக்கி பார்த்தாரே
என் கண்ணீர் அவர் துருத்தியில் அல்லோ

பலவானை கீழே தள்ளினார்
தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்

தீயையும் தாண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடங்களில் கொண்டுவந்து சேர்த்தீர்

இந்த தேவன் என்னென்றுமுள்ள
சதாகாலமும் நமது தேவன்

Apostle D Alex Lyrics in English

en aaththumaa karththarai makimaippaduththukirathu
en aavi en thaevanil kalikoorkirathu

vallamaiyutaiyavar makimaiyaay seythaar
avarin naamam parisuththam ullathae

en thaalmaiyai Nnokki paarththaarae
en kannnneer avar thuruththiyil allo

palavaanai geelae thallinaar
thaalmaiyullorai uyarththinaar

theeyaiyum thaannnneeraiyum kadanthu vanthom
selippaana idangalil konnduvanthu serththeer

intha thaevan ennentumulla
sathaakaalamum namathu thaevan

தேவன் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது ஆவி தேவனில் களிகூர்கிறது வல்லமையுடையவர் மகிமையாய் செய்தார் அவரின் நாமம் பரிசுத்தம் உள்ளதே தாழ்மையை நோக்கி பார்த்தாரே கண்ணீர் துருத்தியில் தமிழ்