Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhvai veruthayo - வாழ்வை வெறுத்தாயோ

வாழ்வை வெறுத்தாயோ
துக்கம் நினைத்தாயோ
இனி அதை மறந்திடலாம்
வாழ்வு உயர்த்திட
துக்கம் மறைந்திட
இயேசுவை நினைத்திடலாம்-2

காற்றின் பதரை போலவே
உன் பாவங்கள் பறந்து போனதே
உன் வாழ்வில் பகலை போலவே
உன் ஜீவியம் வெளிச்சம் ஆனதே

பெய்யும் அடை மழை
போல உன் வாழ்வில்
ஆசீர்வாதங்கள் பொழிந்திடுமே
இனி வாழ்வை இயேசுவுக்காக
நீ மாற்றி வாழ மாட்டாயோ -2

காற்றின் பதரை போலவே
உன் பாடுகள் பறந்து போனதே
உன் வாழ்வில் பகலை போலவே
உன் ஜீவியம் வெளிச்சம் ஆனதே(3)

Pr.Clement Prince – Vazhvai veruthayo Lyrics in English

Vaalvai veraுththaayo
Thukkam ninaiththaayo
Ini athai maranthidalaam
Vaalvu uyarththida
Thukkam marainthida
Yesuvai ninaiththidalaam-2

Kaattin patharai polavae
Un paavangal paranthu ponathae
Un vaalvil pakalai polavae
Un jeeviyam velichcham aanathae

Peyyum atai malai
Pola un vaalvil
Aaseervaathangal polinthidumae
Ini vaalvai Yesuvukkaaka
Nee maatti vaala maattayo -2

Kaattin patharai polavae
Un paadukal paranthu ponathae
Un vaalvil pakalai polavae
Un jeeviyam velichcham aanathae(3)

PowerPoint Presentation Slides for the song Pr.Clement Prince – Vazhvai veruthayo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhvai veruthayo – வாழ்வை வெறுத்தாயோ PPT
Vazhvai veruthayo PPT

போலவே வாழ்வில் வாழ்வை துக்கம் இனி காற்றின் பதரை பறந்து போனதே பகலை ஜீவியம் வெளிச்சம் ஆனதே வெறுத்தாயோ நினைத்தாயோ மறந்திடலாம் வாழ்வு உயர்த்திட மறைந்திட தமிழ்