Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve vazhiyum saththiyamum - இயேசுவே வழியும் சத்தியமும்

இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனின் அதிபதியானவரே -2
சத்திய ஆவியானவரே
தேற்றி ஆற்றி நடத்துவாரே -2

அல்லேலூயா ஆராதனை
ஆராதனை அல்லேலூயா -2

ஏசாயா நாவைத் தொட்டது போல்
எங்கள் நாவைத் தொட்டருளும் -2
உமக்காய் எரிந்து பிரகாசிக்க
அக்கினி தீபமாய் மாற்றிடுமே -2

மேல் வீட்டறையில் இறங்கினீரே
பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே -2
அக்கினி மயமான நாவுகளால்
உலர்ந்த வாழ்க்கையை உயிர்பித்தீரே -2

Bro.Godwin – Yesuve vazhiyum saththiyamum Lyrics in English

Yesuvae valiyum saththiyamum
Jeevanin athipathiyaanavarae -2
Saththiya aaviyaanavarae
Thaetti aatti nadaththuvaarae -2

Alleluya aaraathanai
Aaraathanai Alleluya -2

Aesaayaa naavaith thottathu pol
Engal naavaith thottarulum -2
Umakkaay erinthu pirakaasikka
Akkini theepamaay maattidumae -2

Mael veettaraiyil irangineerae
Parisuththa aaviyaal nirappineerae -2
Akkini mayamaana naavukalaal
Ularntha vaalkkaiyai uyirpiththeerae -2

PowerPoint Presentation Slides for the song Bro.Godwin – Yesuve vazhiyum saththiyamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve vazhiyum saththiyamum – இயேசுவே வழியும் சத்தியமும் PPT
Yesuve vazhiyum saththiyamum PPT

அல்லேலூயா ஆராதனை நாவைத் அக்கினி இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனின் அதிபதியானவரே சத்திய ஆவியானவரே தேற்றி ஆற்றி நடத்துவாரே ஏசாயா தொட்டது எங்கள் தொட்டருளும் உமக்காய் தமிழ்