Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ayya Amma Koncham - ஐயா அம்மா கொஞ்சம்

ஐயா அம்மா கொஞ்சம்
கதவை தொறங்க நாங்க
இயேசு பொறந்தத
சொல்ல வந்தோங்க -2
அன்பானவர் அவர் அருமையானவர்
இன்பமானவர் அவர் இனிமையானவர் -2

வாழ வைத்திட
வாழ்வில் மகிழ்ச்சி தந்திட
நித்திய வெளிச்சமாக
உன்னில் என்றும் வீசிட
பாழான வாழ்க்கை மாறி போக
புதிய வாழ்வை உனக்குத் தந்திட

மனதின் பாரமோ இல்ல
மனக்கசப்புகளோ
பார சுமைகளை சுமக்கவே பிறந்தாரே
எண்ணம் ஏக்கம் அறிந்தவராய்
தேவை என்றும் நிறைவேற்றிட….

உன்னை உயர்த்தவே
அவர் தன்னை தாழ்த்தினார்
அதிசயம் அற்புதங்கள்
செய்திடவே பிறந்தாரே
தீமையை நன்மையால வெல்லச் செய்வார்
வெற்றி என்றும் காணச் செய்வார்

Happy Happy Christmas and
mary mary christmas -2

Anbukumar – Ayya Amma Koncham Lyrics in English

Aiyaa ammaa konjam kathavai thoranga naanga Yesu poranthatha solla vanthonga -2 anpaanavar avar arumaiyaanavar inpamaanavar avar inimaiyaanavar -2 vaala vaiththida vaalvil makilchchi thanthida niththiya velichchamaaka unnil entum veesida paalaana vaalkkai maari poka puthiya vaalvai unakkuth thanthida manathin paaramo illa manakkasappukalo paara sumaikalai sumakkavae piranthaarae ennnam aekkam arinthavaraay thaevai entum niraivaettida…. Unnai uyarththavae avar thannai thaalththinaar athisayam arputhangal seythidavae piranthaarae theemaiyai nanmaiyaala vellach seyvaar vetti entum kaanach seyvaar Happy Happy Christmas and mary mary christmas -2

PowerPoint Presentation Slides for the song Anbukumar – Ayya Amma Koncham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ayya Amma Koncham – ஐயா அம்மா கொஞ்சம் PPT
Ayya Amma Koncham PPT

தந்திட பிறந்தாரே செய்வார் Happy mary ஐயா அம்மா கொஞ்சம் கதவை தொறங்க நாங்க இயேசு பொறந்தத சொல்ல வந்தோங்க அன்பானவர் அருமையானவர் இன்பமானவர் இனிமையானவர் தமிழ்