Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raja En Raja Rajathi Raja - ராஜா என் ராஜா ராஜாதி ராஜா

ராஜா என் ராஜா ராஜாதி ராஜா
ராஜன் என் ராஜன் இயேசு மகாராஜன் (2)
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என் ராஜாதி ராஜா
இரத்தம் சிந்திய நேச மணவாளன் ராஜன் என் ராஜன் (2)
துதியும் உமக்கு ராஜா (2)
கனமும் உமக்கு ராஜா (2)
துதியும் உமக்கு ராஜா
கனமும் உமக்கு ராஜா

ருபத்தி நான்கு முப்பர்கள் வணங்கும் ராஜாதி ராஜா
சதா காலமும் உயிரோடிருக்கும் ராஜன் என் ராஜன் (2)
வல்லமை உமக்கு ராஜா (2)
ஐஸ்வர்யமும் உமக்கு ராஜா (2)
வல்லமை உமக்கு ராஜா
ஐஸ்வர்யமும் உமக்கு ராஜா

யூத கோத்ரத்து சிங்கமானவர் ராஜாதி ராஜா
ஏழு கொம்புகள் உடைய ஆட்டுக்குட்டிஇராஜன் என் ராஜன் (2)
ஞானமும் உமக்கு ராஜா (2)
பெலமும் உமக்கு ராஜா (2)
ஞானமும் உமக்கு ராஜா
பெலமும் உமக்கு ராஜா

ஏழு முத்திரைகள் உடைத்து ஜெயங்கொண்ட இயேசு என் ராஜன்
ஏழு கண்களை உடைய ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன் (2)
மகிமை உமக்கு ராஜா (2)
ஸ்தோத்திரமும் உமக்கு ராஜா (2)
மகிமை உமக்கு ராஜா
ஸ்தோத்திரமும் உமக்கு ராஜா

Raja En Raja Lyrics in English

raajaa en raajaa raajaathi raajaa
raajan en raajan Yesu makaaraajan (2)
atikkappatta aattukkutti en raajaathi raajaa
iraththam sinthiya naesa manavaalan raajan en raajan (2)
thuthiyum umakku raajaa (2)
kanamum umakku raajaa (2)
thuthiyum umakku raajaa
kanamum umakku raajaa

rupaththi naanku mupparkal vanangum raajaathi raajaa
sathaa kaalamum uyirotirukkum raajan en raajan (2)
vallamai umakku raajaa (2)
aisvaryamum umakku raajaa (2)
vallamai umakku raajaa
aisvaryamum umakku raajaa

yootha kothraththu singamaanavar raajaathi raajaa
aelu kompukal utaiya aattukkuttiiraajan en raajan (2)
njaanamum umakku raajaa (2)
pelamum umakku raajaa (2)
njaanamum umakku raajaa
pelamum umakku raajaa

aelu muththiraikal utaiththu jeyangaொnnda Yesu en raajan
aelu kannkalai utaiya aattukkutti raajan en raajan (2)
makimai umakku raajaa (2)
sthoththiramum umakku raajaa (2)
makimai umakku raajaa
sthoththiramum umakku raajaa

PowerPoint Presentation Slides for the song Raja En Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja En Raja Rajathi Raja – ராஜா என் ராஜா ராஜாதி ராஜா PPT
Raja En Raja Rajathi Raja PPT

ராஜா உமக்கு ராஜன் ராஜாதி ஏழு இயேசு ஆட்டுக்குட்டி துதியும் கனமும் வல்லமை ஐஸ்வர்யமும் உடைய ஞானமும் பெலமும் மகிமை ஸ்தோத்திரமும் மகாராஜன் அடிக்கப்பட்ட இரத்தம் தமிழ்