மன்னியும் தேவ மன்னியுமே
எங்கள் பாவங்கள் மன்னியுமே – 2
சிலுவை நிழலில் மறையும் என்னை – 2
சாட்சியாய் வாழ செய்யும் என்னை – 2
கல்வாரி அன்பின் நீளத்தையும்
ஆழம் அகல உயரத்தையும் – 2
கண்டு வீழ்ந்து போன என்னை – 2
தூக்கிடும் கரங்கள் உமதல்லவோ – 2
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திடுவேன்
மறுத்தாலும் இயேசுவுக்காய் மரித்திடுவேன் – 2
பூரண பெலனை எனக்கருளும் – 2
பின்வாங்கி போகாமல் காத்தருளும் – 2
Manniyum Dheva Manniyumae Lyrics in English
manniyum thaeva manniyumae
engal paavangal manniyumae - 2
siluvai nilalil maraiyum ennai - 2
saatchiyaay vaala seyyum ennai - 2
kalvaari anpin neelaththaiyum
aalam akala uyaraththaiyum - 2
kanndu veelnthu pona ennai - 2
thookkidum karangal umathallavo - 2
vaalnthaalum Yesuvukkaay vaalnthiduvaen
maruththaalum Yesuvukkaay mariththiduvaen - 2
poorana pelanai enakkarulum - 2
pinvaangi pokaamal kaaththarulum - 2
PowerPoint Presentation Slides for the song Manniyum Dheva Manniyumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manniyum Dheva Manniyumae – மன்னியும் தேவ மன்னியுமே PPT
Manniyum Dheva Manniyumae PPT

